Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாமன்னன் படத்தின் 'ஜிகு ஜிகு ரயில்' பாடல் வரிகள் | Jigu Jigu Rail Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
மாமன்னன் படத்தின் 'ஜிகு ஜிகு ரயில்' பாடல் வரிகள் | Jigu Jigu Rail Song Lyrics in TamilRepresentative Image.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்த திரைப்படம் "மாமன்னன்" வரும் ஜூன் 2023 உலகளவில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. மேலும் படத்தின் முக்கிய அப்டேட்களை உதயநிதி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டு வருகிறார். தமிழகத்தின் அமைச்சரான பிறகு மாமன்னன் திரைப்படம் தான் கடைசி படம் என்று பேட்டியில் தெரிவித்துள்ளார். எனவே, ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தில் இருந்து "ஜிகு ஜிகு ரயில்" என்னும் பாடல் யூடியூபில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

படம் - மாமன்னன்

பாடல் - ஜிகு ஜிகு ரயில்

இசையமைப்பாளர் - ஏ.ஆர். ரஹ்மான்

பாடியவர் - ஏ.ஆர். ரஹ்மான்

பாடலாசிரியர் – யுகபாரதி

Jigu Jigu Rail Song Lyrics in Tamil:

ஜிகு ஜிகு ரயில் கெளம்புது பார்

நிஜங்களின் பயணமும் தொடங்குது பார்

நீ புறப்பட்டு வா

சரிகம சரித்திரம் படைத்திட வா

 

முன் பகைவிட்டு வா

சரிசம உலகில் மகிழ்ந்திட வா

வீண் திரை விட்டு வா

ஒளி தரும் முகங்களில் பளிச்சிட வா

பூஞ்சிறகாய் இணைந்தே மிதப்போம் வா

 

ஏய் லம்பா லம்பா லம்பா

ஏலே நண்பா நண்பா நண்பா

நீ தெம்பா தெம்பா தெம்பா

எரு நண்பா நண்பா நண்பா

 

ஏய் லம்பா லம்பா லம்பா

ஏலே நண்பா நண்பா நண்பா

நீ தெம்பா தெம்பா தெம்பா

எரு நண்பா நண்பா நண்பா

 

எல்லாம் மாறும் எல்லாம் மாறும்

உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்

உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்

 

நஞ்ச புஞ்ச ரெண்டா நோகும்

எள்ளும் நெல்லும் ஒன்னா வாழும்

உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்

 

ல லலல ல

ல லலல ல

ல லலல ல

 

ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்

கிய கிய தாம்பலம்

ஏய் கிச்சு கிச்சு தாம்பலம்

கிய கிய தாம்பலம்

 

ஜன்னலுக்குள் வானம் உண்டு

வந்து சேந்துக்கோ

உள்ளங்கையில் பாதை உண்டு

வந்து சேந்துக்கோ

 

மண்ணுக்குள்ளே பூவும் உண்டு

வந்து சேந்துக்கோ

புள்ளிக்குள்ளேயும் கோலம் உண்டு

வந்து சேந்துக்கோ

 

ஓ… புன்னகையில் ஞானம் உண்டு

வந்து சேந்துக்கோ

உண்மை அன்பில் யாவும் உண்டு

வந்து சேந்துக்கோ

 

எவ்விடத்தும் ஏகன் உண்டு

வந்து சேந்துக்கோ

வந்து சேந்துக்கோ

வந்து சேந்துக்கோ

 

ஜிகு ஜிகு ரயில் கெளம்புது பார்

நிஜங்களின் பயணமும் தொடங்குது பார்

நீ புறப்பட்டு வா

சரிகம சரித்திரம் படைத்திட வா

 

முன் பகைவிட்டு வா

சரிசம உலகில் மகிழ்ந்திட வா

வீண் திரை விட்டு வா

ஒளி தரும் முகங்களில் பளிச்சிட வா

 

ஏய் லம்பா லம்பா லம்பா

ஏலே நண்பா நண்பா நண்பா

நீ தெம்பா தெம்பா தெம்பா

எரு நண்பா நண்பா நண்பா

 

ஏய் லம்பா லம்பா லம்பா

ஏலே நண்பா நண்பா நண்பா

நீ தெம்பா தெம்பா தெம்பா

எரு நண்பா நண்பா நண்பா

 

இலட்சம் கோடி நட்சத்திரம்

வந்துக்கோ சேந்துக்கோ

மின்னல் அள்ளி முத்தம் போட

வந்துக்கோ சேந்துக்கோ

மேகத்தில ஊஞ்சலாட

வந்துகோ செந்துக்கோ

 இடியிடிக்க கொடிபிடிக்க

வந்து சேந்துக்கோ

 

மழையடிக்க தமிழ் படிக்க

வந்து சேந்துக்கோ

மரம் முளைக்க மண் மணக்கா

வந்து சேந்துக்கோ

வந்து சேந்துக்கோ

வந்து சேந்துக்கோ

 

ஓரஞ்சாரம் ஓடவென

வந்து சேந்துக்கோ

வந்து சேந்துகோ

வந்து சேந்துகோ

ஆதி பாடி பாடி ஆதி

வந்து சேந்துகோ

 

ஏய் லம்பா லம்பா லம்பா

ஏலே நண்பா நண்பா நண்பா

நீ தெம்பா தெம்பா தெம்பா

எரு நண்பா நண்பா நண்பா

 

ஏய் லம்பா லம்பா லம்பா

ஏலே நண்பா நண்பா நண்பா

நீ தெம்பா தெம்பா தெம்பா

எரு நண்பா நண்பா நண்பா

 

எல்லாம் மாறும் எல்லாம் மாறும்

எல்லாம் மாறும் எல்லாம் மாறும் ஆமாம்

உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்

உள்ளம் சேந்தா உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்

 

நஞ்ச புஞ்ச ரெண்டா நோகும்

எள்ளும் நெல்லும் ஒன்னா வாழும்

உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்

உள்ளம் சேந்தா எல்லாம் மாறும்

எல்லாம் மாறும்…

 

Jigu Jigu Rail Song Lyrics in English:

Jigu Jigu Rail Kelambudhu Paar

Nijangalin Payanamum Thodangudhu Paar

Nee Purapattu Vaa

Sarigaama Sarithiram Padaithida Vaa

 

Mun Pagaivittu Vaa

Sarisama Ulagathil Magizhndhida Vaa

Veen Thirai Vittu Vaa

Oli Tharum Mugangali Palichida Vaa

Poonchiragaai Inaindhe Midhapom Vaa

 

Eyyy Lambaa Lamba Lamba

Eley Nanba Nanba Nanba

Nee Themba Themba Themba

Yeru Nanba Nanba Nanba

 

Eyyy Lambaa Lamba Lamba

Eley Nanba Nanba Nanba

Nee Themba Themba Themba

Yeru Nanba Nanba Nanba

 

Ellaam Maarum Ellaam Maarum

Ullam Sendha Ellaam Maarum

Ullam Sendha Ellaam Maarum

 

Nanja Punja Renda Nogum

Ellum Nellum Onna Vaazhum

Ullam Sendha Ellaam Maarum

 

La LaLa Laaa La

La LaLa Laaa La

La LaLa Laaa La

 

Ey Kichu Kichu Thaambalam

Kiya Kiya Thaambalam

Ey Kichu Kichu Thaambalam

Kiya Kiya Thaambalam

 

Jannalukkul Vaanam Undu

Vandhu Sendhuko

Ullankaiyil Paadhai Undu

Vandhu Sendhuko

 

Mannukullee Poovum Undu

Vandhu Sendhuko

Pullikullm Kolam Undu

Vandhu Sendhuko

Ohh Punnagaiyil Nyanam Undu

Vandhu Sendhuko

Unmai Anbil Yaavum Undu

Vandhu Sendhuko

 

Evvidathum Aegan Undu

Vandhu Sendhuko

Vandhu Sendhuko

Vandhu Sendhuko

 

Jigu Jigu Rail Kelambudhu Paar

Nijangalin Payanamum Thodangudhu Paar

Nee Purapattu Vaa

Sarigaama Sarithiram Padaithida Vaa

Mun Pagaivittu Vaa

Sarisama Ulagathil Magizhndhida Vaa

Veen Thirai Vittu Vaa

Oli Tharum Mugangali Palichida Vaa

 

Eyyy Lambaa Lamba Lamba

Eley Nanba Nanba Nanba

Nee Themba Themba Themba

Yeru Nanba Nanba Nanba

 

Eyyy Lambaa Lamba Lamba

Eley Nanba Nanba Nanba

Nee Themba Themba Themba

Yeru Nanba Nanba Nanba

 

Latcham Kodi Naichathiram

Vandhuko Sendhuko

Minnal Alli Muththam Poda

Vandhuko Sendhuko

Megathila Onjalaada

Vandhuko Sendhuko

 

Idiyidikka Kodipidikka

Vandhu Sendhuko

Mazhiyadikka Thamizh Padikka

Vandhu Sendhuko

Maram Mulaikka Man Manakka

Vandhu Sendhuko

Vandhu Sendhuko

Vandhu Sendhuko

 

Oranjaaram Odavena

Vandhu Sendhuko

Vandhu Sendhuko

Vandhu Sendhuko

Aadi Paadi Paadi Aadi

Vandhu Sendhuko

 

Eyyy Lambaa Lamba Lamba

Eley Nanba Nanba Nanba

Nee Themba Themba Themba

Yeru Nanba Nanba Nanba

 

Eyyy Lambaa Lamba Lamba

Eley Nanba Nanba Nanba

Nee Themba Themba Themba

Yeru Nanba Nanba Nanba

 

Ellaam Maarum Ellaam Maarum

Ellaam Maarum Ellaam Maarum Aama

Ullam Sendha Ellaam Maarum

Ullam Sendha Ullam Sendha

Ellaam Maarum

 

Nanja Punja Renda Nogum

Dhan Dhaana Naa Naa Naa

Ellum Nellum Onna Vaazhum

Ullam Sendha Ellaam Maarum

Ellaam Maarum…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்