Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Iravin Nizhal Review Tamil: ஸிங்கள் ஷாட்டில் எடுக்கப்பட்ட பார்த்திபனின் இரவின் நிழல்.... மக்கள் வியக்கும் இந்த படத்தின் கதை..!

Manoj Krishnamoorthi July 15, 2022 & 10:10 [IST]
Iravin Nizhal Review Tamil: ஸிங்கள் ஷாட்டில் எடுக்கப்பட்ட பார்த்திபனின் இரவின் நிழல்.... மக்கள் வியக்கும் இந்த படத்தின் கதை..!Representative Image.

தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகள் எடுத்து தமிழ் சினிமாவை உலகத் தரத்தில் வெளிக்காட்டும் இயக்குநர் வரிசையில் இரா. பார்த்திபனுக்கு நிச்சியமாக ஒரு இடம் உண்டு, இவரின் படைப்பில் உலகத்தரத்தில்  முதன்முதலாக வெளிவந்த நான்லிண்யர் ஸிங்கள் ஷார்ட் திரைப்படமான  'இரவின் நிழல்' திரைப்படத்தின் பிரம்மிக்க வைக்கும் (Iravin Nizhal Review Tamil)  திரை பார்வையைக் காண்போம்.

கதைக்களம் (Iravin Nizhal Story in Tamil)

ஒரு மனிதன் தன் பிறப்பு முதல் அனுபவித்த கஷ்டத்தை ஒரு கோர்வையாகச் சொல்வது தான் இந்த திரைப்படத்தின் முக்கிய மையக்கரு, அதுவும்  ஒரே ஷார்ட்டில் திரைப்படமாக வெவ்வேறு காலகட்டத்தை நேர்த்தியான காட்டியது தான் மிகப்பெரிய ப்ளஸ் ஆகும்.

திரை பார்வை ( Iravin Nizhal Explained in Tamil)

உலகத்தரத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 1917 என்ற படத்தைப் போலவே தொடர்ச்சியாக ஒரே படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது, கதை பார்த்திபனை சுற்றி நகர்கிறது, கதைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும் இசை நம்மை கதையோடு அழைத்து செல்கிறது.

மிகவும் தெளிவாக ரசிகருக்கு புரியும் வகையிலான திரைக்கதையில் இயக்குநர் பார்த்திபன் தன் தனித்திறமையைக் காட்டியுள்ளார். மேலும், சரியான கதாபாத்திரங்கள் அமைத்து படத்திற்கு பக்க பலமாக அமைகிறது.  

நம் வாழ்வின்  90 நிமிடமும் வேறு சிந்தனை எதுவும் வராது மாதிரியான ஒளிப்பதிவு நம்மை காட்சியுடன் ஒன்றி பயணிக்க செய்கிறது. ஒவ்வொரு காட்சியும் அச்சுபிசராமல் எடுத்து காட்சிப்படுத்தி நமக்கு திரையில் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் அர்தூர் வில்சன் உழைப்பு பாராட்டப்பட வேண்டியதாகும்.

கதை- 3.5/5

திரைக்கதை- 4/5

இயக்கம்- 4/5

இசை- 4/5

ஒளிப்பதிவு- 4.5/5

மொத்ததில் புதுமை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு 'இரவின் நிழல்' சிறப்பான வீக் எண்ட் டீரிட் தான்.   
இதுபோன்ற பொழுதுபோக்கு  செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்
  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…




Tag: iravin nizhal review tamil, iravin nizhal review, iravin nizhal review in tamil, iravin nizhal movie review in tamil, iravin nizhal story in tamil, iravin nizhal explained in tamil, iravin nizhal review tamil, iravin nizhal movie cast, iravin nizhal movie cinematographer


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்