Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thor 4 Movie Review Tamil: இந்த படத்தில் என்னா தோர் சைடு ஹீரோவா...? மொத்த படத்திலும் இவங்கதான் மெயின் போல...!

Manoj Krishnamoorthi July 07, 2022 & 13:00 [IST]
Thor 4 Movie Review Tamil: இந்த படத்தில் என்னா தோர் சைடு ஹீரோவா...? மொத்த படத்திலும் இவங்கதான் மெயின் போல...!Representative Image.

Thor 1 Story in Tamil

Thor 2 Story inTamil

அவன்சர் எண்ட் கேம் முடிவுக்கு பிறகு காட்டியன் ஆப் கேலக்ஸி டீம்முடன் சேர்ந்த தோர் என்ன செய்கிறார் என்பது தான்... தோர்: லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தின் திரைப்பார்வைக்கு போவோம் வாருங்கள்.

தோர் எப்படி மீண்டும் ஜேன் ஃபோஸ்டரை சந்தித்தார்? (Thor 4 Movie Review Tamil) 

தோர் ரசிகர்களுக்கு இருக்கும் முக்கியமான ஆர்வத்தில் ஒன்று தோர் மீண்டும் ஜேனுடன் சேர்வாரா.... என்ற ஆவல் எப்போதும் அதிகமாக இருக்கும். அந்த ஆவலுக்கென பதில் தோர்ன் 4  திரைப்படத்தில் கிடைக்கும்.

தோர் 3 பாகத்தில் இருந்த நகைச்சுவை இதில் குறைவாக இருந்தாலும் தோர் மற்றும் ஜென் ஃபோஸ்டரின் காதல் கதையும் ஜேன் லேடி தோராக வருவது தான் படத்தின் இண்டரஸ்டிங்கான தருணமாகும்.

தன் மகளின் இறப்பு பிறகு கடவுள்களை பழிவாங்கும் கோர் தி காட் புட்சர் (கிறிஸ்டியன் பேல்) இருந்து உலகைக் காப்பாற்றும் முன், தோர்  அவரது முன்னாள் காதலி ஜேன் ஃபோஸ்டரிடம் ஈர்க்கப்பட்டு, அவரது முன்னாள் சுத்தியல் மஜோல்னிர் மற்றும் தற்போதைய கோடாரி ஸ்டாம்பிரேக்கருக்கு இடையில் சிக்கி கொள்ளும் காட்சிகள் நமக்கு பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

புதிய தோராக வரும் ஜேன் ஃபோஸ்டர் தான் படத்தில் வரும் மைட்டி தோர் ஆகும். கோருடன் போராடும் காட்சியில் தோருக்கு உதவியாக மைட்டி தோர் மற்றும் வால்கேயிரி இருப்பது காட்சியாக பார்ப்பதற்கு ஒரு விருந்தாக அமைகிறது.

கோர் கதாபத்திரத்தில் தோன்றும் கிரிஸ்டியன் பேல் திரைப்படத்தில் அசைக்க முடியாத ஒரு முக்கிய கதாபாத்திரம் இந்த திரைப்படத்தில்  அனைவரின் பார்வையும் தன் மீது திரும்பும் வகையில் நேர்த்தியாக நடித்துள்ளார்.

திரைக்கதை: 3/5

கம்யூட்டர் கெரப்பிக்ஸ்: 3.5/5

சண்டைக் காட்சிகள்: 3.5/5

தோர் லவ் அண்ட் தண்டர் இதற்கு முன்னால் வந்த பாகத்தின் எதிர்பார்ப்பால் சற்று தொய்வு கொண்டது ஆகும்.

இதுபோன்ற பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

TAG: Thor 4 Movie Review Tamil, Thor 4 Movie Review in Tamil, Thor 4 Review Tamil, Thor 4 good review tamil, Thor 4 Good Review , Thor Movie Review in Tamil 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்