Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

லத்தி படம் எப்படி இருக்கு? | Laththi movie review in tamil

UDHAYA KUMAR Updated:
லத்தி படம் எப்படி இருக்கு? | Laththi movie review in tamil Representative Image.

இரும்புத் திரை படத்துக்குப் பிறகு வெற்றிக்காக போராடி வரும் விஷாலுக்கு லத்தி படம் வெற்றிப்படமாக அமையுமா என்பது இப்போது சந்தேகமாகியுள்ளது. படத்துக்காக கடினமான உழைப்பைப் போட்டாலும் கதை சரியில்லை என்பதால் படம் சராசரி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

அ. வினோத் குமார் எனும் அறிமுக இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் விஷால். இந்த படத்தில் விஷால் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருக்கிறார்.  சமர் படத்துக்குப் பிறகு விஷாலுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார் சுனைனா. தலைவாசல் விஜய், முனீஸ்காந்த், வினோதினி, ரமணா, வெங்கடேஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்துவிட்டு நகர்கின்றனர். 

விஷாலின் நண்பர்களான நந்தா, ரமணா இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திலிருந்து பெரிய லாபம் எதையும் எடுக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் மற்ற விமர்சகர்கள். 

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. சண்டைக் காட்சிகளில் முன்னெப்போதோ கேட்ட இசைதான் பின்னணியில் ஒலிக்கிறது. 

ஒருமுறை பார்க்கலாம் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்