Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Janhvi Kapoor Hot ஸ்ரீதேவி என்ன ஸ்ரீதேவி! ஜான்வி கபூர் தெரியுமா? பாருங்க வேற லெவலுக்கு வைரலாகும் புகைப்படங்கள்!

UDHAYA KUMAR May 24, 2022 & 17:53 [IST]
Janhvi Kapoor Hot  ஸ்ரீதேவி என்ன ஸ்ரீதேவி! ஜான்வி கபூர் தெரியுமா? பாருங்க வேற லெவலுக்கு வைரலாகும் புகைப்படங்கள்!Representative Image.

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோரின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி நல்ல பெயரைப் பெற்றுள்ளார். இவரின் படங்கள் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டாலும், சில கதாபாத்திரங்களுக்காக இவர் பேசப்படுகிறார். 

ஜான்வி கபூர் சினிமாவில் நுழையும் முடிவை எடுத்ததும் கவர்ச்சி காட்டத் துவங்கிவிட்டார். அவரின் புகைப்படங்களில் எப்போதும் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கும். அவர் வாரம் ஒரு ஃபோட்டோ ஷூட்டாவது செய்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் உலாவ விடுவார். இதனால் அவருக்கு பிரபலம் அதிகம் கிடைக்கும் என்பது தாான் கணக்கு. சரி அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களைக் காண்போம். 

PHOTOS : ப்பா.. தகதகவென மின்னும் ஜான்வி கபூர்.. ரசிக்கும் ரசிகர்கள்!

PHOTOS : ப்பா.. தகதகவென மின்னும் ஜான்வி கபூர்.. ரசிக்கும் ரசிகர்கள்!

PHOTOS : ப்பா.. தகதகவென மின்னும் ஜான்வி கபூர்.. ரசிக்கும் ரசிகர்கள்!

PHOTOS : ப்பா.. தகதகவென மின்னும் ஜான்வி கபூர்.. ரசிக்கும் ரசிகர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்