Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2 வாரத்தில் 18 கிலோ எடை குறைத்த ஜெயம் ரவி!

UDHAYAKUMAR August 23, 2022 & 20:00 [IST]
2 வாரத்தில் 18 கிலோ எடை குறைத்த ஜெயம் ரவி! Representative Image.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. தற்போது இவர் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன், கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

முன்னதாக தனியார் யூடியூப் சேனலில் கொடுத்த பேட்டியில் ஜெயம் ரவியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் முக்கியமான ஒன்று, கோமாளி படத்தில் பள்ளிப் பருவ கேரக்டர் எப்படி செய்தார், உடல் எடையை எப்படி குறைத்தார் என்பது. அதற்கு பதிலளித்து பேசிய ஜெயம் ரவி, தான் எடுத்துக் கொண்ட டயட்டை யாரும் கடைபிடிக்க வேண்டாம் என ஆரம்பத்திலேயே டிஸ்கிளைமர் போட்டுவிட்டார்.

18 கிலோ உடல் எடையைக் குறைக்க இரண்டு வாரத்துக்கு கேரட் மற்றும் தக்காளியை மட்டுமே சாப்பிட்டு வந்திருக்கிறார். இப்படித்தான் உடல் எடையைக் குறைத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்