Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள' பாடல் வரிகள்.. | Usuraiya Tholaichaen Song Lyrics in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
'உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள' பாடல் வரிகள்.. | Usuraiya Tholaichaen Song Lyrics in TamilRepresentative Image.

Usuraiya Tholaichaen Song Lyrics in Tamil

ஆண்: அட! உசுரையே தொலைச்சேன் உனக்குள்ள
இந்த உலகினில் உனபோல் யாரும் இல்ல
பெண்: ஆசைய வெதச்சேன் உனக்குள்ள
உன போல ஒருத்தன பார்த்ததில்ல

ஆண்: அழகாலே! உன் அழகாலே! 
கரைந்தேனே! மெல்ல தொலைந்தேனே!
பெண்: உன்னாலே! இனி உன்னாலே!
விடியும் என் நாள் முடியாதே!

ஆண்: நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே!

பெண்: ஏ! ஒரு பார்வையால!
என்ன சாச்சிட்டானே.
விழி மூடவில்ல உன்னாலே!

பெண்: எந்தன் தேடல் உனை சேரும்.
உந்தன் பெயரை உயிர் சொல்லும்
ஆண்: இமை மூடும் தருணங்களில்
உனை அருகினில் உணருகின்றேன்

ஆண்: இரவுக்கு நிலவாக நீ தோன்றினாய்
தரை இறங்காமல் தள்ளி நின்று
வதம் செய்கின்றாய்

பெண்: நான் போகும் வழி எல்லாம் ஒளி வீசினாய்
என் உலகெங்கும் அழகாக நிறம் பூசினாய்

ஆண்: உன்னாலே உயர்ந்தேனே!
உயிர் காதல் உணர்ந்தேன்
பெண்ணே!

ஆண்: நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே!

பெண்: ஏ! ஒரு பார்வையால
என்ன சாச்சிட்டானே!
விழி மூடவில்ல உன்னாலே!

பெண்: இணை பிரியா வரம் கேட்பேன்
உன்னை பிரிந்தால் உயிர் துறப்பேன்

பெண்: விரல் பட்டு
பூ வாசம் பொய்யாகுமா!
உன் இதழ் பட்டால்
என் சுவாசம் மெய்யாகுமா!

ஆண்: நீ தூங்கும் நேரம்
உன் கன்னம் ஓரம்
உன்னை தீண்டும்
என் தாபம் உடைந்தே போகும்

பெண்: என் இதயத்தில் யுத்தம் செய்யாதே!

ஆண்: அட! உசுரையே தொலைச்சேன்
உனக்குள்ள இந்த உலகினில்
உன்போல் யாரும் இல்ல
பெண்: ஆசைய வெதச்சேன் உனக்குள்ள
உன போல ஒருத்தன பார்த்ததில்ல

ஆண்: அழகாலே! உன் அழகாலே! கரைந்தேனே! 
மெல்ல தொலைந்தேனே!
பெண்: உன்னாலே! இனி உன்னாலே!
விடியும் என் நாள் முடியாதே!

ஆண்: நம் காதல் சொல்ல
மொழி தேவை இல்ல
என் ஜீவன் என்றும் நீதானே!

பெண்: ஏ! ஒரு பார்வையால
என்ன சாச்சிட்டானே!
விழி மூடவில்ல உன்னாலே!

Usuraiya Tholaichaen Lyrics in English:

Male: Ada usuraiya tholaichaen unakulla…
Intha ulaginil unapol yaarum illa
Female: Aasaiya vedhachen unakulla…
Una pol oruthana parthadhillaa

Male: Azhagaalae un azhagaalae
Karaindhenae mella tholaindhenae…
Female: Unnaalae ini unnaalae…
Vidiyum en naal mudiyaadhae

Male: Namm kadhal solla…
Mozhi thevai illa…
En jeevan endrum needhaanae

Female: Ye oru paarvaiyaala…
Enna saachitaanae…
Vizhi moodavilla unnalae

Female: Enthan thedal unai serum…
Unthan peyarai uyir sollum
Male: Imai moodum tharunangalil…
Unai aruginil unarugindren

Male: Iravukku nilavaaga
Nee thondrinaai…
Tharai irangaamal thalli nindru
Vadham seigindrai

Female: Naan pogum vazhi ellaam
Oli veesinaai…
En ulagengum azhagaaga
Niram poosinaai

Male: Unnaalae uyirthenae
Uyir kaadhal unarndhen pennae..

Female: Namm kadhal solla…
Mozhi thevai illa…En jeevan endrum needhaanae

Male: Ye oru paarvaiyaala…
Enna saachitaalae…
Vizhi moodavilla unnalae

Female: Inai piriyaa varam ketpen…
Unai pirinthaal uyir thorappen

Female: Viral pattu poo vaasam
Poiyaagumaa..
Un idhazh pattaal
En swaasam meiyaagumaa

Male: Nee thoongum neram..
Un kannam oram…
Unai theendum
En thaabam udaindhae pogum

Female: En idhayathil yutham seiyadhae

Male: Ada usuraiya tholaichaen unakulla…
Intha ulaginil unapol yaarum illa
Female: Aasaiya vedhachen unakulla…
Una pol oruthana parthadhillaa

Male: Azhagaalae un azhagaalae
Karaindhenae mella tholaindhenae…
Unnaalae ini unnaalae…
Vidiyum en naal mudiyaadhae

Female: Namm kadhal solla…
Mozhi thevai illa…
En jeevan endrum needhaanae

Female: Ye oru paarvaiyaala…
Enna saachitaanae…
Vizhi moodavilla unnalae


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்