Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

kaithi 2 story கைதி படத்தில் கார்த்தியின் கட்டப்பை! விசயமே அதுக்குள்ளதான் இருக்கு!

UDHAYA KUMAR June 10, 2022 & 16:58 [IST]
kaithi 2 story கைதி படத்தில் கார்த்தியின் கட்டப்பை! விசயமே அதுக்குள்ளதான் இருக்கு!Representative Image.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் வெளியாகி உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா என அனைத்து இடங்களிலும் பட்டையைக் கிளப்பி வருகிறது திரைப்படம். 

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில், செம்பன் வினோத், காளிதாஸ், நரேன் என பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்துள்ளது. இவர்கள் அனைவரும் தத்தமது வேலைகளை சரியாக செய்ததன் விளைவாக நல்லதாக ஒரு படம் உருவாகியுள்ளது. இந்த ஒட்டுமொத்த கதைக்கும் காரணமான லோகேஷ் கனகராஜ் இந்திய அளவில் மிகப் பெரிய இயக்குநராக வளர்ந்து வருகிறார். அவர் மீது மிகப்பெரிய வெளிச்சம் வந்துள்ளது. 

யூடியூப் சேனல்கள் அனைத்தும் லோகேஷ் கனகராஜ் அலுவலகத்துக்கு படையெடுத்து வருகின்றன. திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே பல யூடியூப் சேனல்களில் பேட்டிகள் பல கொடுத்தார் லோகேஷ். விக்ரம் படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் லோகேஷ் இன்னும் பல சுவாரஸ்யமான விசயங்களை ரிவீல் செய்துள்ளார். 

கார்த்தி ஒரு கபடி வீரர் எனவும் அதில் அவர் ஜெயித்து வாங்கிய கோப்பைகள் இருக்குமாம். அப்படி ஒரு சரவெடியான கதைதான் கைதியின் அடுத்த பாகம் என தெரியவந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்