Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கைதி படத்தில் நாம் இதுவரை பார்த்திராத புகைப்படம்!

UDHAYA KUMAR June 13, 2022 & 19:20 [IST]
கைதி படத்தில் நாம் இதுவரை பார்த்திராத புகைப்படம்!Representative Image.

மாநகரம் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கைதி. இந்த படத்தில் கார்த்தி, நரேன், அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருப்பர். மிகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூலிலும் கொடி கட்டி பறந்தது. 

சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படமும் கைதி திரைப்படத்தை மையமாகக் கொண்ட படம்தான். இந்த படம் உலக அளவில் வசூலை வாரிக் குவித்துக் கொண்டு உள்ளது. இது மிகப் பெரிய சர்ப்ரைஸாக இருந்தது ரசிகர்கள் இதனை கொண்டாடித் தீர்த்துவிட்டனர். இறுதியில் சூர்யா வந்து கலக்கிவிட்டு சென்றார். 

இந்நிலையில் கைதி திரைப்படத்தில் இதுவரை கண்டிராத புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. 
 

கைதி படத்திலிருந்து இதுவரை நாம் பார்த்திராத ஒரு புகைப்படம்.. இதோ நீங்களே பாருங்க


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்