Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கலகத் தலைவன் எப்படி இருக்கு?

UDHAYA KUMAR November 18, 2022 & 12:00 [IST]
கலகத் தலைவன் எப்படி இருக்கு?Representative Image.

நமது மதிப்பெண்

கலகத்தலைவன் - 85 / 100 


உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ளது கலகத் தலைவன் திரைப்படம். தடையற தாக்க, மீகாமன்,  தடம் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் மகிழ் திருமேனியின் படம் என்பதால் ரசிகர்கள் இந்த படத்தை தீவிரமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் படம் வெளியான இன்று காலை முதலே நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகிறது. 

உதயநிதி ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருக்கிறார். படத்தில் இருவருக்குமான லிப் டு லிப் காட்சி அமைந்துள்ளது. ஆனால் இதை சீட் செய்துதான் எடுத்தோம் என உதயநிதியே கூறிவிட்டார். இதனால் அந்த காட்சி பெரிய அளவில் பாதிப்பைத் தரவில்லை. 

கதைக்களம் 

விரைவில் அப்டேட் செய்யப்படும்

பாசிடிவ் 

படத்தில் அனைவருக்கும் சமமான கதாபாத்திரம் என்றாலும் உதயநிதி, ஆரவ் இருவருக்கும் வெயிட்டான காட்சிகளை வைத்து படத்தை பேலன்ஸ் செய்துள்ளார் இயக்குநர். கதைக்கான கதாநாயகனாக நடித்து உதயநிதி அனைவரது பாராட்டையும் பெறுகிறார். 

ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அருள் கரோலி ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். பிசாசு, சவரக்கத்தி, துப்பறிவாளன், லாக்அப் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த அருள் கரோலி இந்த படத்துக்கு சிறப்பான இசையைக் கொடுத்துள்ளார். பாடல்கள் திரையரங்கில் கேட்க அருமையாக இருக்கிறது. 

கதைக்களம் புதிதாக இருக்கிறது. சில இடங்களில் தொய்வு தெரிந்தாலும் அதை இழுத்து பிடிக்க அடுத்தடுத்த காட்சிகளை கச்சிதமாக வைத்துள்ளார் இயக்குநர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்