Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எனக்கு அவார்டு வேண்டாம்! அதிக அளவுல அவார்டு வாங்குன கமல்ஹாசன்! அவார்டு கமிட்டிக்கு லெட்டர் எழுதின காரணம் தெரியுமா?

UDHAYAKUMAR August 04, 2022 & 12:26 [IST]
எனக்கு அவார்டு வேண்டாம்! அதிக அளவுல அவார்டு வாங்குன கமல்ஹாசன்! அவார்டு கமிட்டிக்கு லெட்டர் எழுதின காரணம் தெரியுமா?Representative Image.

1975 உரிமைக்குரல் எம்ஜிஆர், தங்கப்பதக்கம் சிவாஜிய அடிச்சி அவார்டு வாங்குறாரு  அபூர்வராகங்கள் கமல்ஹாசன்

1976 இதேமாதிரி எம்ஜிஆர், சிவாஜி, சிவகுமார், ஜெய்ஷங்கர போட்டுத் தள்ளிட்டு அவார்டு வாங்குறாரு ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படத்துக்காக கமல்.

1977 16 வயதினிலே இதேமாதிரி சிவாஜி, எம்ஜிஆர், சிவகுமார் கூட போட்டி ஜெயிச்சது கமல்

1978 சிகப்பு ரோஜாக்கள் கூட மோதுனது ரஜினி, சிவாஜி படங்கள்

1981ல ரஜினியோட தில்லு முள்ளு, பாக்யராஜ், கார்த்திக் படங்களோட மோதி ஜெயிச்சது ராஜபார்வை

1991ல ரஜினியோட தளபதி கூட போட்டி போட்டு ஜெயிச்சது குணா, மம்மூட்டி, முரளி, பிரபு படங்களும் போட்டில இருந்துது

1992ல தேவர்மகன் ரஜினியோட அண்ணாமலைய அலேக்கா தூக்கி போட்டுடுச்சி, அரவிந்த் சுவாமி, விஜயகாந்த் படங்களையும்

1995ல குருதிப்புனல், ரஜினியோ பாட்ஷா, முத்து ரெண்டு படத்தையும் பல்லக்காட்டி ஓட வச்சிது. இதுல அஜித்தோட ஆசை படமும் அடங்கும்

1996ல அஜித்தோட காதல் கோட்டை படத்தையும் மிஞ்சி இந்தியன் படம் அவார்டு வாங்கிச்சி

2000ல அஜித்தோட முகவரி, மாதவனோட அலைப்பாயுதே, பிரசாந்தோட பார்த்தேன் ரசித்தேன் கூட மோதி ஜெயிச்சது ஹேராம்

அதுக்கப்றமும் சிம்பு, தனுஷ், விக்ரம், சூர்யா படங்களோட கமல்ஹாசன் படமும் நாமினேஷன் ஆய்க்கிட்டு இருந்தது. ஆனா அவார்டு மத்தவங்களுக்கு கிடச்சிது.  ஏன்னா கமல்ஹாசன் 2000ல ஃபிலிம்ஃபேருக்கு கடிதம் எழுதி வளர்ந்து வர்றவங்களுக்கு அவார்டு குடுங்கனு கேட்டுக்கிட்டாரு. இதுதான் ஒரு உன்னத கலைஞனின் பெருந்தன்மை. 

இதுமாதிரி உங்களுக்கு ஏற்படுற சினிமா தொடர்பான சந்தேகங்கள கேட்க உடனடியா தொடர்பு கொள்ளுங்க Search Around Web


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்