Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா? இத பாருங்களேன்

UDHAYA KUMAR June 29, 2022 & 20:25 [IST]
கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா? இத பாருங்களேன்Representative Image.

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகைகளில் மிக முக்கியமான ஒருவர் கீர்த்தி சுரேஷ். மலையாள திரையுலகிலிருந்து வந்தவர்களில் மிகச் சிறந்த நடிப்பு திறமை கொண்டவர் இவர். 

இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் பெரிய அளவில் போகாவிட்டாலும், அவரின் நடிப்பு வேற லெவலுக்கு இருக்கும். இவர் நடிப்பில் தற்போது தமிழில் உதயநிதி ஜோடியாக நடிக்கும் மாமன்னன் திரைப்படமும்,  தெலுங்கில் சிரஞ்சீவி தங்கையாக போலோ ஷங்கர் திரைப்படத்திலும் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். 

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது வைரலாகி வருகிறார். காரணம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்தான். திருமண உடையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் கீர்த்திக்கு திடீரென திருமண ஏற்பாடு நடக்கிறதோ என பயந்துவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

Image

Image

Image

Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்