Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அழகோ அழகு கீர்த்தி - வானத்து தேவதை மண்ணில் வந்ததோ என கவிதை எழுதும் ரசிகர்கள்!

UDHAYA KUMAR June 28, 2022 & 16:04 [IST]
அழகோ அழகு கீர்த்தி - வானத்து தேவதை மண்ணில் வந்ததோ என கவிதை எழுதும் ரசிகர்கள்!Representative Image.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் தான். நடிப்பதற்கான அத்தனை திறமைகளும் இருந்தும் இவரது நடிப்பில் வந்த பல படங்கள் தோல்வியைத் தழுவின. 

தனுஷுடன் நடித்த தொடரி, சூர்யாவுடன் நடித்த தானா சேர்ந்த கூட்டம், விக்ரமுடன் சாமி ஸ்கொயர், விஜய்யுடன் பைரவா, விஷாலுடன் சண்டக்கோழி 2 என அவரவர்க்கு ஒரு பெயிலர் படம் கொடுத்தாலும் இந்த படங்களிலும் கீர்த்தி தனது அசாத்தியமான நடிப்பைக் காட்டியிருப்பார். 

இவரது கைவசம் தமிழில் உதயநிதியுடன் மாமன்னன் திரைப்படமும், தெலுங்கில் தசரா, போலா ஷங்கர் என இரண்டு படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். 

மகாநடி திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.  இவரது புகைப்படங்கள் சமீபத்தில் மிகப் பெரிய அளவில் வைரலாகி வருகின்றன. 

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்