Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Varisu Trailer Release date அதிகாரப்பூர்வ அறிவிப்பு! எந்த சேனல் தெரியுமா?

UDHAYA KUMAR Updated:
Varisu Trailer Release date அதிகாரப்பூர்வ அறிவிப்பு! எந்த சேனல் தெரியுமா?Representative Image.

வாரிசு டிரைலர் ரிலீஸ் தேதி தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். துணிவு படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால், நாமும் கொண்டாட டிரைலர் வேண்டுமே என வேண்டி நிற்க, அதற்கான அறிவிப்பு கூட வராமல் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இப்போது வாரிசு டிரைலர் தேதி என இரண்டு மூன்று தேதிகள் இணையத்தில் உலா வருகின்றன. அதன்படி ஜனவரி 4, 5, 6, 7 என ஆளாளுக்கு ஒரு தேதியைக் கூறி வருகின்றனர். நமக்கு கிடைத்த தகவலின்படி, ஜனவரி 4ம் தேதியான நாளையே டிரைலர் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 

எது எப்படியோ இன்றே அதற்கான அறிவிப்பு வெளியாகும் இனி குழப்பம் தேவையில்லை. நாளை மாலை 5 மணிக்கு வாரிசு படத்தின் டிரைலர்  வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Varisu Trailer Release date அதிகாரப்பூர்வ அறிவிப்பு! எந்த சேனல் தெரியுமா?Representative Image

இன்று அறிவிப்பு

தணிக்கை இன்றைக்குள் முடிவடைந்துவிட்டால் நாளைக்குள் டிரைலரை வெளியிடும் முடிவில் இருக்கிறார்கள். ஒருவேளை முடியாத பட்சத்தில் 6 அல்லது 7ம் தேதி வெளியாகலாம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், தணிக்கை விரைவில் முடிவடைந்துவிட்ட நிலையில், இப்போதே அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நாளை மாலை 5 மணிக்கு சன்டிவி யூடியூப் சேனலில் கண்டு களியுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்