Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மஞ்ச காட்டு மைனா! 18 வயசு பருவ மொட்டின் அழகிய புகைப்படங்கள்...!

UDHAYA KUMAR July 01, 2022 & 10:42 [IST]
மஞ்ச காட்டு மைனா! 18 வயசு பருவ மொட்டின் அழகிய புகைப்படங்கள்...!Representative Image.

சமூக வலைத்தளங்களில் நடிகைகளின் புகைப்படங்கள் வைரலாவது ஒன்றும் புதிய விசயமல்ல. நடிகைகள் திரைப்படங்களில் நடிப்பது போக, மற்ற நேரங்களில் புகைப்பட ஷூட்டிங் எடுப்பதும், அதை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டு ரசிகர்களை சூடேற்றி பார்ப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், சமீப காலங்களில் எல்லா நடிகைகளையும் ஓவர் டேக் செய்து முன்னணியில் இருப்பது 18 வயது நடிகையான கீர்த்தி ஷெட்டிதான். 

சூப்பர் 30 ஹிந்தி படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில்தான் அடியெடுத்து வைத்தார். முதல் படமே வசூலில் மாபெரும் வெற்றியைப் பெற இந்தியா முழுமைக்கும் புகழ் பெற துவங்கினார். கர்நாடகத்தைச் சேரந்த ரஷ்மிகா ஒரு பக்கம் மாபெரும் வளர்ச்சியை எட்ட, இவரும் படிப்படியாக வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார். 

உப்பன்னா, ஷ்யாம் சிங்கா ராய், பங்காராஜு,  வாரியர் என இதுவரை தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தாலும், இப்போது தமிழில் தனுஷ் மற்றும் சூர்யா ஜோடியாக நடிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றனவாம். அம்மணி கொஞ்சம் கொஞ்சம் தமிழ் பேசி வருகிறார். விரைவில் நன்றாக தமிழ் பேசுவார் என தோன்றுகிறது. 

கீர்த்தியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

Image

Image

Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்