Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Kuruthi Aattam Movie Review in Tamil: திரையில் மிரட்டும் அதர்வாவின் குருதி ஆட்டம் ……..! பக்கா ஆக்‌ஷன் ப்ளாக்…!

Manoj Krishnamoorthi August 05, 2022 & 19:00 [IST]
Kuruthi Aattam Movie Review in Tamil: திரையில் மிரட்டும் அதர்வாவின் குருதி ஆட்டம் ……..! பக்கா ஆக்‌ஷன் ப்ளாக்…!Representative Image.

சினிமா ரசிகர்களின் தேடல் எது என்பது அறிண்ட்ஓர் சிலரே ஆவர், அதை அறிந்த சிலரே திரைத்துறையில் வித்தியாசமான முயற்சிகளை எடுப்பர். அந்த முயற்சியை ரசிகர் மத்தியில் செல்ல தாமதமானாலும் நிச்சியம் ரசிகர்கள் கொண்டாட தவிர்ப்பதில்லை….அப்படி உருவாக்கியுள்ள அதர்வா நடிப்பில் வெளிவந்த குருதி ஆட்டம் திரைப்படத்தைப் பற்றி காண்போம். 

கதைக்களம்

வழக்கமான தமிழ் சினிமாவின் ஃபார்முலாவில் இருக்கும் கதாநாயகன் காதலில் விழுவதும் விளையாட்டு தனமாக இருப்பது என ஆரம்பிக்கும் திரைக்கதையில் திடீரென வரும் திருப்பத்தின் விளைவே கதைக்களமாகும். 

திரைக்கதை

கதையின் கதாநாயகனான அதர்வா வழக்கமான இளம்வயது கதாநாயகனாக மதுரையில் வாழ்ந்து வருகிறார். அவருகு காதல் வருகிறது என சாதாரணமாகத் தோன்றும் கதையில் ஒளிந்திருக்கும் மூன்று சம்பவங்களின் வெளிப்பாடு மிகப்பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும். 

அந்த சம்பவங்களை நோக்கி நகரும் கதையில் ராதிகா சரத் குமாரின் கதாபாத்திரம் பேசும்படியாக இருந்தது குறிப்பிட வேண்டியதாகும். இந்த மூன்று சம்பவங்கள் குறுகிய நேரத்திலே கதையின் சுவாரஸ்யத்தை வெளிப்படுத்தியது நம்மை திரையில் அடுத்து என்ன வரும் என்பதை யூகிக்க வைப்பது தான் தொய்வாகும்.

இயக்குநரின் முந்தைய படமான 8 தோட்டாக்கள் ஏர்படுத்டிய தாக்கத்தை இந்த படம் ஓரளவு பூர்த்தி செய்துள்ளது. கதையின் பலமான கதாபாத்திரம் என்றால் ராதிகாவின் கதாபாத்திரமாகும். கதையில் காட்சிப்படுத்திய நட்பு மற்றும் காதல் ரசிக்கும் படியாக அமைந்தது. 

கதையின் மையமான பழிவாங்கும் கதை என்றாலும் ஆரம்பித்த பாதையில் கதையை நகர்த்தி இருந்தால் மற்றும் சண்டைக் காட்சியில் வரும் சுலோ மோசன் சார்ட்களை தவிர்ந்திருந்தால் நிச்சியம் திரைக்கதை சுவாரஸ்யமாக மாறியிருக்கும். 

திரைக்கதை- 3.5/5

கதை-3/ 5

இயக்கம்- 3.75/ 5

இசை- 3/5

ஆக்‌ஷன்- 3/5

மொத்தத்தில், ஆக்‌ஷன் காட்சிகள், சென்டிமெட், காதல் என அனைத்தும் கொண்ட ஒரு வீக் எண்ட் எண்டர்டைண்ங் மூவியாக உள்ளது.

இதுபோன்ற பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்