Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Liger Movie Review In Tamil : மைக் டைசனை மோத துணியும் “லைகர்” கதை என்ன..?

Manoj Krishnamoorthi August 25, 2022 & 15:10 [IST]
Liger Movie Review In Tamil : மைக் டைசனை மோத துணியும் “லைகர்” கதை என்ன..? Representative Image.

கடந்த சில மாதங்களாக பல திரைப்படங்கள் பேன் இந்தியா திரைப்படமாக பல மொழிகளில் வெளிவந்து மிகப்பெரிய தக்கத்தை எழுப்பியது, அந்த வரிசையில் இந்த ஆகஸ்ட் 2022 மாத இறுதியில் வெளிவந்த லைகர் திரைப்படம் குத்து சண்டையை மையமாகக் கொண்ட திரைப்படமாகும். இளம்பெண்களின் கனவு நாயகனான விஜய் தேவரகொண்டாவின் ஆக்ஷன் திரைப்படமான லைகர் படத்தின் விமர்சனத்தைக் காண்போம்.

கதைக்களம் (Liger Movie Story In Tamil)

சிறுவயதில் இருந்தே பாக்ஸிங்கில் ஆர்வம் கொண்ட கதாநாயகன், மைக் டைசனை தன் குருவாக எண்ணி வளர்கிறான். இவர் வளர்ந்த பிறகு மானசீக குருவாக எண்ணிய மைக் டைசனால் பிரச்சனை தான் 'லைகர்' திரைப்படத்தின் கதைக்களம் ஆகும்.

திரை பார்வை (Liger Tamil Review)

மிகவும் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்து பல எதிர்பார்ப்புகளைக் கொண்டு இயக்குநர் பூரி ஜெகநாத் உருவாக்கிய  'லைகர்' திரைப்படம் கதை சாதாரணமாக இருந்தாலும் சுவாரஸ்யமான திரைக்கதை இருந்தால் படம் விருவிருப்பாக இருக்கும், ஆக்‌ஷன் காட்சிகள் பார்க்கும்படி இருண்டாலும் திரைக்கதையின் சிறிய சொதப்பல் "லைகர்" வெற்றிக்கு தடையாக அமைந்துள்ளது. 

திரைப்படத்தில் கவரும் கதாபாத்திரமாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் மைக் டைசன் இருப்பது திரைப்படத்திற்கு ஒரு சிறிய ப்ளஸாக அமைந்துள்ளது.  திரைக்கதையின் சொதப்பல் விஜய் தேவரகொண்டாவின் மெனக்கெடலை கவர செய்யவில்லை, முழுக்கதையும் பாக்ஸிங் கொஞ்சம் காதல் கொஞ்சமென இருப்பது சிறிய தொய்வை அளித்துள்ளது.

முழுக்க முழுக்க பாக்ஸிங் கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பே திரைப்படத்தில் ஏமாற்றமாக அமைந்தது, கதாநாயகன் காதலில் விழும் வரை ஓரளவு நல்லபடியாக சென்ற அதன்பின் கதையின் போக்கு  பாதை நழுவியது. 

கதை- 3/5

திரைக்கதை- 2.75/5

இசை- 3/5

இயக்கம்- 3/5

ஒரு ஏழை கதாநாயகனுக்கும் பணக்கார பெண்ணிற்கும் நடுவில் உள்ள காதல் கதையில் வரும் பிரச்சனை சரி செய்யும் முயற்சியில் "லைகர்" தன் லட்சியத்தை மறந்தது.  

இதுபோன்ற பொழுதுபோக்கு  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Liger Movie Review In Tamil |லைகர் விமர்சனம் |  Liger Tamil Review | Liger Padam Vimarsanam Tamil | Liger Movie Tamil Review | Liger Movie Explained In Tamil | Liger Movie Story In Tamil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்