Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சூர்யாவை கண்கலங்க வைத்த கமல்! என்ன நடந்துச்சு உண்மையை உடைத்த லோகேஷ்

UDHAYA KUMAR June 21, 2022 & 22:00 [IST]
சூர்யாவை கண்கலங்க வைத்த கமல்! என்ன நடந்துச்சு உண்மையை உடைத்த லோகேஷ்Representative Image.

விக்ரம் திரைப்படத்தில் கடைசி 3 நிமிட காட்சியில் நடித்து கொடுத்ததற்காக கமல்ஹாசன், சூர்யாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததுடன், மகிழ்ச்சியையும் பரிமாறினார். அத்துடன் அவருக்கு பரிசு ஒன்றையும் அளித்தார். இந்த செய்தி மிகப்பெரிய வைரலானது. 

கமல்ஹாசன் லோகேஷுக்கு காரும், உதவி இயக்குநர்களுக்கு பைக்கும் கொடுத்து அசத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை பரிசளித்தார். இந்த வாட்ச் புதிய வாட்ச் இல்லை எனவும் இது இதயத்துக்கு நெருக்கமான வாட்சி எனவும் உண்மையைக் கூறியுள்ளார் லோகேஷ். 

முதன்முதலில் கமல்ஹாசன் வாங்கிய காஸ்ட்லி வாட்சைத்தான் சூர்யாவுக்கு பரிசளித்துள்ளார் என லோகேஷ் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்