Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாரிசு பர்ஸ்ட் லுக் இப்படி ஒரு காப்பியா?

UDHAYA KUMAR June 21, 2022 & 19:51 [IST]
வாரிசு பர்ஸ்ட் லுக் இப்படி ஒரு காப்பியா?Representative Image.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் புதிய படம் வாரிசு. இந்த  திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. 

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு இன்று பர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது. இது கூகுள் இமேஜிலிருந்து எடுக்கப்பட்ட படம் எனக் கூறி சிலர் இதனை காப்பி என்கின்றனர். 

இப்போது இந்த தகவல் வைரலாகி வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்