Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லாஸ்லியாவா இது? குடும்ப பாங்கான நடிகைனு பாத்தா என்ன இப்படி இறங்கிட்டாங்க!

UDHAYA KUMAR May 16, 2022 & 15:24 [IST]
லாஸ்லியாவா இது? குடும்ப பாங்கான நடிகைனு பாத்தா என்ன இப்படி இறங்கிட்டாங்க!Representative Image.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் பிரபலமானார் லாஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளராக இருந்தவர். பின்னர் பிக்பாஸ் புகழ் மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.  பல படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார்.  

லாஸ்லியா அறிமுகமான படம் பிரண்ஷிப். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் சேர்ந்து நடித்த இந்த படத்தில் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடித்து கொடுத்திருப்பார். ஓரளவுக்கு வெற்றியடைந்திருந்தாலும் படம் பெரிய அளவில் வரவேற்பு அடையவில்லை. ஆனால் லாஸ்லியாவை பலருக்கும் பிடித்திருந்தது. அவரது நடிப்பும் துருதுருவென இருக்கும் இயல்பும் அனைவரையும் ரசிக்க வைத்தது. 

தற்போது கூகுள் குட்டப்பா எனும் படத்தில் தர்ஷனுடன் சேர்ந்து நடித்திருந்தார். கடந்த மாதம் வெளியான இந்த படமும் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. 

இந்நிலையில், லாஸ்லியா கவர்ச்சி கடலாக மாறியுள்ளார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா கவர்ச்சி புகைப்படங்களோடு வலம் வருகிறார்.  மாடர்ன் உடையில் ஃபிட்டாக இருக்கும் அனைத்து புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை சுண்டி இழுக்கிறார். 

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Losliya Photos

Losliya Photos

Losliya Photos

Losliya Photos

Losliya Photos

Losliya Photos

Losliya Photos

Losliya Photos

Losliya Photos

Losliya Photos


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்