Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பர்த்டே பேபி மடோனாவா இது? மொத்த அழகும் கொட்டிக் கிடக்குது!

UDHAYA KUMAR May 19, 2022 & 11:35 [IST]
பர்த்டே பேபி மடோனாவா இது? மொத்த அழகும் கொட்டிக் கிடக்குது!Representative Image.

தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் மடோனாவுக்கு நல்ல குரல் வளமும் உண்டு. 2015ம் ஆண்டு மலையாளத்தில் பிரேமம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார் மடோனா.  தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த காதலும் கடந்து போகும் படம்தான் அவருக்கு அறிமுகப் படம். 

இவர் நடிப்பில் வெளியான அத்தனை படங்களும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றவையே.  பிரேமம், கிங்க் லையர், பா பாண்டி, கவண், இப்லிஸ்,  வைரஸ், ப்ரதஸ் டே, ஷ்யாம் சிங்கா ராய் என வரிசையாக வெற்றிப் படங்கள். இவரின் நடிப்புக்கு காதலும் கடந்து போகும் படமே நல்ல தீனி. இதுபோன்ற இன்னும் பல நல்ல ஸ்கிரிப்ட்களை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர அவரது பிறந்த நாளில் வாழ்த்துவோம். 

அவரது அழகிய புகைப்படங்களை இந்த பதிவில் காண்போம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்