Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விக்ரமுடன் மதுரை முத்து...! அண்ணோவ் முத்தண்ணா...!

UDHAYAKUMAR August 26, 2022 & 14:30 [IST]
விக்ரமுடன் மதுரை முத்து...! அண்ணோவ் முத்தண்ணா...!Representative Image.

விஜய் டிவியில் காமெடி என கடி ஜோக் கூறி அனைவரையும் கதற விடுபவர் நம்ம மதுரை முத்து. இவர் தற்போது வெளியாகவுள்ள கோப்ரா படத்தில் நடித்துள்ளார். 

விஜய் டிவியில் காமெடி கிங் என்றால் அது பலர் இருக்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் சீனியர் மூதாதையர் காலத்து மூத்தவர் நம்ம மதுரை முத்து. அவரே காமெடியனாக களம் இறங்கி நிகழ்ச்சியில் பங்கேற்பார். திடீரென அவரே ஜட்ஜாக இருப்பார். அவரே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார். இந்நிலையில்தான் அவர் இன்னொரு அவதாரமும் எடுத்துள்ளார்.

பல படங்களில் நடித்திருந்தாலும், தற்போது வெளியாகவுள்ள விக்ரமின் கோப்ரா படத்திலும் அவர் இருப்பது விஜய் டிவி ரசிகர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்