Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Hot oh Hot! மாளவிகா மோகனா இது...!

UDHAYA KUMAR June 10, 2022 & 22:15 [IST]
Hot oh Hot! மாளவிகா மோகனா இது...!Representative Image.

மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடையே பட்டி தொட்டியெல்லாம் புகழ் பெற்றவர் மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், இவரது அடையாளம் இன்ஸ்டாகிராம் ஃபோட்டோஷூட் புகைப்படங்கள்தான். 

சினிமாவில் பார்ட்டைமாக நடித்துக் கொண்டே கவர்ச்சிகரமான உடைகளில் பல புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நடிகை இவர். மலையாளத்தில் சில படங்களில் வந்து சென்றாலும் பெயர் சொல்லும் அளவுக்கு ஒரு படம் இன்னும் அமையவில்லை என்றே கூறுகிறார்கள். 

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை இப்போது காண்போம். 
 

Gallery

Gallery

Gallery

 

Gallery


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்