Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

O**** பேட்டியில் கெட்டவார்த்தை பேசி அதிர விட்ட துணிவு பட நடிகை!

UDHAYA KUMAR Updated:
O**** பேட்டியில் கெட்டவார்த்தை பேசி அதிர விட்ட துணிவு பட நடிகை!Representative Image.

அஜித் போல நடித்த காட்டுவதாக கூறி கெட்டவார்த்தை பேசிய துணிவு பட ஹீரோயினால் டிவி அரங்கமே அதிர்ந்தது. 

துணிவு படத்தின் காட்சிகளில் பல கெட்டவார்த்தை வசனங்கள் இருப்பதாக கூறி தணிக்கை குழுவினர் அதனை கட் செய்திருப்பது குறித்த தகவல் சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்நிலையில், புரமோசன் நிகழ்ச்சிகளில் அந்த படத்தில் பணிபுரிந்தவர்கள் பங்கேற்ற பல விசயங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ஹெச் வினோத்தும், மஞ்சு வாரியரும் இணைந்து பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். 

அதில் இருவரிடமும் மாறி மாறி பல கேள்விகளைக் கேட்டு துணிவு படம் குறித்தும் அதில் இவர்களின் பங்களிப்பு குறித்தும் நேயர்கள் அறிந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நடுவில் அஜித் குறித்த கேள்விகளுக்கு மஞ்சு வாரியர் பதிலளித்தார். 

ஆனால் அவர் அஜித் செய்வதை செய்து காண்பிப்பதாக சொல்லி கெட்டவார்த்தையுடன் செய்வோம் என்றது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நேரடி அர்த்தம் எடுத்துக் கொண்டால் அது தவறாக தோன்றினாலும் உணர்ச்சிப் பெருக்கில் அந்த வார்த்தை படத்தில் இடம்பெற்றிருக்கும். எப்படியும் அதனை தணிக்கைக் குழு வெட்டிவிட்ட சூழ்நிலையில், தொலைக்காட்சியில் வயது வித்தியாசம் இல்லாமல் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் அவர் இப்படி பேசியது முகம் சுளிக்கச் செய்தது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்