Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

துணிவா? வாரிசா? யாருக்கு சப்போர்ட் என ஓபனாக கூறிய பிரபு!

UDHAYA KUMAR Updated:
துணிவா? வாரிசா? யாருக்கு சப்போர்ட் என ஓபனாக கூறிய பிரபு!Representative Image.

தூத்துக்குடி மாவட்டத்தில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் பிரபுவிடம் நீங்கள் யாருக்கு சப்போர்ட் செய்கிறீர்கள் ? துணிவா? வாரிசா? என கேட்கப்பட்ட கேள்விக்கு அழகாக பதில் சொல்லி அனைவரையும் அசர வைத்தார் பிரபு. 

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முத்தையா இயக்கும் காதர்பாட்சா எனும் முத்துராமலிங்கம் படத்தின் படப்பிடிப்பில் இருந்தார் நடிகர் பிரபு. அவரிடம் பேட்டி எடுக்க சென்ற நிருபர்கள், தமிழ் சினிமாவில் இந்த வாரம் வெளியாகும் இரண்டு படங்களில் எந்த படத்துக்கு தங்கள் ஆதரவு என கேள்வி எழுப்பினர்

துணிவா? வாரிசா? எந்த படத்துக்கு ஆதரவு என கேட்ட நிருபர்களுக்கு இரண்டு தம்பிகளின் படங்களும் துணிவு, வாரிசு இரண்டும் நல்ல வரவேற்பை பெறும் வெற்றி பெற வேண்டும் என கூறியுள்ளார். இதனால் பிரபு இரண்டு படங்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ள பிரபு வாரிசு படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்