Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,863.26
10.32sensex(0.01%)
நிஃப்டி22,401.30
-1.10sensex(-0.00%)
USD
81.57
Exclusive

வாவ்.. இவ்ளோ குளோஸா காட்டுனா சூடாகிடும்... மொபைல் !

UDHAYA KUMAR Updated:
வாவ்.. இவ்ளோ குளோஸா காட்டுனா சூடாகிடும்... மொபைல் !Representative Image.

தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தில் அறிமுகமான ஐஸ்வர்யா சில படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு பெயரும் புகழும் கிடைக்கவே இல்லை. பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகலாம் என முயற்சி செய்தார். இதனால் இங்கு பலருக்கும் ஒர்க் அவுட் ஆகும் முறையைத் தேர்ந்தெடுத்தார். அதுதான் கவர்ச்சி. 

வாவ்.. இவ்ளோ குளோஸா காட்டுனா சூடாகிடும்... மொபைல் !Representative Image

ஐஸ்வர்யா தத்தா

சினிமாக்களில் கவர்ச்சியாக நடிப்பது மட்டுமின்றி வித விதமாக ஃபோட்டோ பிடித்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவரும் முடிவில் உறுதியாக இருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா. 

 

வாவ்.. இவ்ளோ குளோஸா காட்டுனா சூடாகிடும்... மொபைல் !Representative Image

ஐஸ்வர்யா தத்தா

கிளுகிளுப்பான உடைகளை அணிந்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால் இவரைப் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இவர் சமீப காலமாக வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்