Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே' - பாடல் வரிகள்.. | Nee Kavithaigala Lyrics in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
'நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே' - பாடல் வரிகள்.. | Nee Kavithaigala Lyrics in TamilRepresentative Image.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'மரகத நாணயம்'. இதில் நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், ராம்தாஸ், மைம் கோபி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். காமெடியுடன் கூடிய திகில் திரைப்படமாக வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் 'நீ கவிதைகளா' என்ற பாடல் இளசுகளின் மனதில் மிகவும் ஃபேவரைட் பாடலாக மாறிவிட்டது. திபு நினன் தாமஸ் இசையில் பிரதீப் குமார் பாடிய இப்பாடலின் வரிகள் இதோ!

Nee Kavithaigala Lyrics in Tamil:

நீ கவிதைகளா
கனவுகளா கயல்விழியே
நான் நிகழ்வதுவா கடந்ததுவா
பதில் மொழியா

உன்னோடு
நெஞ்சம் உறவாடும்
வேளை தண்ணீர்
கமலம் தானா

முகம் காட்டு
நீ முழு வெண்பனி
ஓடாதே நீ ஏன்
எல்லையே

இதழோரமாய்
சிறு புன்னகை நீ
காட்டடி என்
முல்லையே

மழையோடு
நனையும் புது பாடல்
நீதான் அழகான திமிரே
அடியே அடியே காற்றோடு
பரவும் உன் வாசம் தினமும்
புது போதை தானே சிலையே
அழகே

அழகே நான்
உனக்கென்னவே
முதல் பிறந்தேன்
இளங்கொடியே நீ
எனக்கென்னவே
கரம் விரித்தாய்
என் வரமே

மந்தார பூப்போல
மச்சம் காணும் வேல
என்னத்த நான் சொல்ல
மிச்சம் ஒன்னும் இல்ல

முழு மதியினில்
பனி இரவினில் கனி
பொழுதினில் ஓடாதே

முகம் காட்டு
நீ முழு வெண்பனி
ஓடாதே நீ ஏன்
எல்லையே

இதழோரமாய்
சிறு புன்னகை நீ
காட்டடி என்
முல்லையே

நீ கவிதைகளா
கனவுகளா கயல்விழியே
நான் நிகழ்வதுவா
கடந்ததுவா

உன்னோடு
நெஞ்சம் உறவாடும்
வேளை தண்ணீர்
கமலம் தானா

முகம் காட்டு
நீ முழு வெண்பனி
ஓடாதே நீ ஏன்
எல்லையே

இதழோரமாய்
சிறு புன்னகை நீ
காட்டடி என்
முல்லையே (2)


Mugam Kaattu Nee Song Lyrics in English:

Nee kavithaigalaa
Kanavugalaa kayalvizhiyae
Naan nigazhvadhuvaa
Kadanthadhuvaa
Badhil mozhiya

Unnodu nenjam
Uravaadum velai
Thanneer kamalam thaanaa..

Mugam kaattu nee
Muzhu venpani
Oodaathae nee
Yen ellaiyae

Idhazhoramaai
Siru punnagai
Nee kaattadi
En mullaiyae

Mazhaiyodu nanaiyum
Pudhu paadal neethaan
Azhagaana thimirae
Adiyae adiyae
Kaattrodu paravum
Un vaasam thinamum
Pudhu bothai thaanae
Silaiyae azhagae.

Azhagaeae..
Naan unakkenavae
Mudhal pirandhen
Ilangodiyae
Nee enakkenavae
Karam virithaai
En varamae

Mandhaara poopola
Machcham kaanum vela
Ennatha naan solla
Michcham onnum illa

Muzhu madhiyinil
Pani iravinil
Kani pozhudhinil
Oodaathae

Mugam kaattu nee
Muzhu venpani
Oodaathae nee
Yen ellaiyae

Idhazhoramaai
Siru punnagai
Nee kaattadi
En mullaiyae

Nee kavithaigalaa
Kanavugalaa kayalvizhiyae
Naan nigazhvadhuvaa
Kadanthadhuvaa

Unnodu nenjam
Uravaadum velai
Thanneer kamalam thaanaa..

Mugam kaattu nee
Muzhu venpani
Oodaathae nee
Yen ellaiyae

Idhazhoramaai
Siru punnagai
Nee kaattadi
En mullaiyae (2)

Aeeeaaaeee.aaeee
Ohooo.ooooooo.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்