Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nikki Galrani Aadhi Marriage: திருமணத்திற்கு முன்பே ஆதி கூறிய அதிர்ச்சித் தகவல்….! அப்படி என்னவா இருக்கும்..?

Gowthami Subramani May 21, 2022 & 17:25 [IST]
Nikki Galrani Aadhi Marriage: திருமணத்திற்கு முன்பே ஆதி கூறிய அதிர்ச்சித் தகவல்….! அப்படி என்னவா இருக்கும்..?Representative Image.

Nikki Galrani Aadhi Marriage: தமிழ் திரையுலகில் நடித்து வந்த பிரபலங்களான நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவருக்கும் கடந்த 18 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

தமிழ் சினிமாக்களில் நடித்த பிரபலங்கள் காதலித்து திருமணம் புரிந்து கொள்வது தற்போது வழக்கமான ஒன்று. அந்த வகையில், நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணி இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயிக்கப்பட்டது. அதன் படி, மே மாதம் 18 ஆம் நாள் இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில், அவர்களின் கல்யாண போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும் முன்பு, அவர்களது எண்ணங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இவர்களது காதல் கதையைத் தெரிந்து கொள்ள எல்லோரும் ஆர்வமுடன் இருந்தனர். ஆனால், ஆதி கூறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பு வரை ஒருத்தருக்கொருத்தர் காதலைக் கூறிக் கொண்டது இல்லையாம். “எங்களது லவ் ஸ்டோரி போரிங்கான லவ் ஸ்டோரி. நாங்க இருவரும் 6,7 வருடங்களாக நண்பர்களாக இருந்தோம். அப்போது ஒருத்தர் ஒருத்தர் நன்றாக புரிந்து கொண்டோம். இதனால், இரண்டு பேருக்குமே நம்ம வாழ்க்கைத் துணையா வந்த நல்லாயிருக்கும்னு ஆசைப்பட்டோம். அப்படி மலர்ந்த காதல், இப்போது திருமணத்திற்கு வந்துள்ளது என்று கூறியுள்ளார்”.

மேலும், இவர்கள் இருவரும் ஒன்றாக மல்பு, மரகத நாணயம், யாகவராயினும் நா காக்க போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதன் மூலம், இவர்கள் இருவருக்கும் புரிதல் வந்திருக்கலாம் என ஒரு சிலர் குறிப்பிடுகின்றனர்.

இவர்களது வைரலாகும் திருமண போட்டோக்களைப் பார்க்கலாம்.

 

       

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்