Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

'இருவர் வாழும் உலகிலே' பாடல் வரிகள் - நாம் | Iruvar Vazhum Ulagile Song Lyrics in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
'இருவர் வாழும் உலகிலே' பாடல் வரிகள் - நாம் | Iruvar Vazhum Ulagile Song Lyrics in TamilRepresentative Image.

Iruvar Vazhum Ulagile Song Lyrics in Tamil:

ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…

பெண்: ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில்…
கவிதை ஒன்றை எழுதினாய்…
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே…
பார்வையாலே சொல்கிறாய்…

ஆண்: உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…

பெண்: உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…

ஆண்: ஓ ஓ… உனது சிரிப்பினில் சிதறும் அழகினை…
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ…

பெண்: வேர்வை துளிகளும் தீர்த்தம் போல…
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ…

ஆண்: இருவர் வாழும் உலகிலே…
உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே…

பெண்: இரவில் தேயும் நிலவிலே…
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே…

ஆண்: அடி உன்னோடு வாழும்…
ஒவ்வொரு நாளும்…
இறகை போல பறக்கிறேன்…

பெண்: நான் உன்னோடு வாழும்…
நொடியில் ஏனோ…
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்…

பெண்: உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…

ஆண்: உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…

பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…

ஆண்: எனது பிறவியின் அர்த்தம் உணரவே…
உன்னை எனது வாழ்வில் தந்ததோ…

பெண்: தேகம் தீண்டும் தோறும் இருந்துமே…
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ…
மழையில் காதல் உன் மடியிலே…
நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே…

ஆண்: விழிகள் பேசும் மொழியிலே…
இனி மௌனம் கூட பிழை இல்லை…

பெண்: அன்பே உன்னோடு வாழும்…
ஒவ்வொரு நாளும்…
இறகை போல பறக்கிறேன்…

ஆண்: நான் உன்னோடு வாழும்…
நொடியில் ஏனோ…
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்…

ஆண்: அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்…
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்…

பெண்: என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்…
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்…

ஆண்: நீ இரவல் உயிரா…
உறவின் வெயிலா…
மழையின் வாசம் நீயடி…

ஆண்: நீ கவிதை மொழியா…
கவிஞன் வழியா…
உயிரின் சுவாசம் நீயடி…

ஆண்: உன்னோடு நானும் வாழ…
உன்னோடு நானும் சாக…
உன் மடி சாயவா…
உன் மடி சாயவா…

பெண்: உன் பார்வை என்னை கொல்ல…
சாய்ந்தேனே நானும் மெல்ல…
நீதான் என் மன்னவா…
நீதான் என் மன்னவா…

'இருவர் வாழும் உலகிலே' பாடல் வரிகள் - நாம் | Iruvar Vazhum Ulagile Song Lyrics in TamilRepresentative Image

Iruvar Vazhum Ulagile Song Lyrics in English:

Male: Adi pennae oru murai nee sirithaal
En nenjukullae mazhai adikkum
Adi pennae oru murai nee sirithaal
En nenjukullae mazhai adikkum

Female: Yen enadhu idhayam
Thudikkum isaiyil
Kavidhai ondrai ezhuthinaai
Adhai vizhiyil korthu uyirin ullae
Paarvaiyaalae solgiraai

Male: Unnodu naanum vaazha
Unnodu naanum saaga
Un madi saayava
Un madi saayava

Female: Un paarvai ennai kolla
Saindhenae naanum mella
Neethan en mannava
Neethan en mannava

Male: Oh unadhu sirippinil
Sitharum azhaginai
Pookkal rasithae vaasam pirandhatho

Female: Vervai thuligalum
Theertham pola
En mele padugaiyil paavam azhiyudho

Male: Iruvar vaazhum ulagilae
Unnai anaithu kolven uyirilae

Female: Iravil theiyum nilavilae
Naam sernthu vaazhvom arugilae

Male: Adi unnodu vaazhum ovvoru naalum
Iragai pola parakkiren

Female: Naan unnodu vaazhum nodiyil yeno
Meendum mudhal murai pirakkiren

Female: Un paarvai ennai kolla
Saindhenae naanum mella
Neethan en mannava
Neethan en mannava

Male: Unnodu naanum vaazha
Unnodu naanum saaga
Un madi saayava
Un madi saayava

Female: En anbae oru murai nee rasithaal
Ennullae yedho pudhu mayakkam
En anbae oru murai nee rasithaal
Ennullae yedho pudhu mayakkam

Male: Enadhu piraviyin artham unaravae
Unnai enadhu vazhvil thanthatho

Female: Dhegam theendum dhooram irunthumae
Unadhu vizhiyilae jeevan tholaiyudho
Mazhaiyil kaadhal un madiyilae
Nitham anaithu kollada uyirilae

Male: Vizhigal pesum mozhiyilae
Ini mounam kooda pizhai illai
Female : Anbae unnodu vaazhum ovvoru naalum
Iragai pola parakkiren

Male: Naan unnodu vaazhum nodiyil yeno
Meendum mudhal murai pirakkiren
Adi pennae oru murai nee sirithaal
En nenjukullae mazhai adikkum

Female: En anbae oru murai nee rasithaal
Ennullae yedho pudhu mayakkam

Male: Nee iraval uyira
Uravin veyila
Mazhaiyin vaasam neeyadi
Nee kavidhai mozhiya
Kavingnan vazhiya
Uyirin swasam neeyadi

Male: Unnodu naanum vaazha
Unnodu naanum saaga
Un madi saayava
Un madi saayava

Female: Un paarvai ennai kolla
Saindhenae naanum mella
Neethan en mannava
Neethan en mannava


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்