Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கல்யாணம் வேண்டாம்.. குழந்தை வேணும் - அடம் பிடிக்கும் அஜித் பட நடிகை

UDHAYAKUMAR September 08, 2022 & 10:00 [IST]
கல்யாணம் வேண்டாம்.. குழந்தை வேணும் - அடம் பிடிக்கும் அஜித் பட நடிகைRepresentative Image.

எல்லாரையும் போல தனக்கு தாயாக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது ஆனால் கல்யாணம் செய்துகொள்ள வேண்டிய ஆசையோ அவசியமோ தனக்கு இல்லை என ஒரே போடாக போட்டிருக்கிறார் நடிகை ஒருவர். இவர் அஜித்துக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை என்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

பொதுவாக நடிகைகளில் 30 வயதைக் கடந்தவர்கள், 35 வயதைக் கடந்தவர்கள் ஏன் 40 வயதைக் கடந்து திருமணம் செய்யாமலே இருப்பவர்களும் இருக்கிறார்கள்.  அவர்களின் மார்க்கெட் சற்று இறங்கும் நிலையில் இருந்தால் பெரிய இடமாக பார்த்து கரை ஒதுங்கிவிடுகிறார்கள். ஆனால் சிலர் மார்க்கெட் போனாலும் தனது சினிமா கனவை தக்கவைத்துக் கொண்டே, திருமணம் குறித்த எந்த முடிவை எடுக்காமல் இருக்கிறார்கள். 

நடிகை தபு, 50 வயதைக் கடந்தும் திருமணம் செய்யவில்லை. அவருக்கு குழந்தை பெற எண்ணம் இருக்கிறதாம். ஆனால் திருமணம் தான் உவ்வே. தானே பெற்றால்தான் குழந்தையா, தத்தெடுக்கலாம், வாடகைத் தாய் மூலம் பெறலாம் என லாஜிக் பேசுகிறார். கல்யாணம் ஆகவில்லை என்றால் செத்துவிட வேண்டுமா என ஆக்ரோசமாக கேள்வி எழுப்புகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்