Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேற லெவல் புரோமோசன்.. பஞ்சதந்திரம் கேங்க் இஸ் பேக் !

UDHAYA KUMAR May 27, 2022 & 17:25 [IST]
வேற லெவல் புரோமோசன்.. பஞ்சதந்திரம் கேங்க் இஸ் பேக் !Representative Image.

பஞ்சதந்திரம் கேங்கை அழைத்து வந்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். வேற லெவலுக்கு புரமோசன்கல் பின்னி பெடலெடுக்கின்றன. 

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில்,  விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இந்த படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் புரமோசன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்