Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுவாசமே சுவாசமே விஷால் இசையில் அழகிய மெலோடி பாடல் வெளியானது!

UDHAYA KUMAR May 26, 2022 & 12:54 [IST]
சுவாசமே சுவாசமே விஷால் இசையில் அழகிய மெலோடி பாடல் வெளியானது!Representative Image.

நயன்தாரா, மாஸ்டர் ரித்விக் நடித்துள்ள திரைப்படம் ஓ2. இந்த படத்தின் முதல் பாடலான சுவாசமே பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் இதன் முதல் பாடலான சுவாசமே சுவாசமே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. 

மாயா, ஐரா பாணியில் அடுத்து நயன்தாரா நடிக்கும் திரில்லர் திரைப்படமாக இது அமைகிறது. இந்த படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  எஸ் ஆர் பிரபு ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.  ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் படம் வெளியாகவுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்