Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளை வெளியாகிறது சூப்பர் ஸ்டார் பட டிரைலர்.. படக்குழு அறிவிப்பு!

UDHAYA KUMAR Updated:
நாளை வெளியாகிறது சூப்பர் ஸ்டார் பட டிரைலர்.. படக்குழு அறிவிப்பு!Representative Image.

இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஷாருக்கான் நடித்துள்ள படம் பதான். இந்த படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக இருக்கிறது.  இதனைக் காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வந்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், டிரைலர் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இதனிடையே, இதுகுறித்த அப்டேட் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது. அதாவது நாளை ஜனவரி 10ம் தேதி காலை 11 மணிக்கு பதான் படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுக்க ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்