Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டாப் ஆங்கிள்ல தன் அழகைக் காட்டி ரசிகர்களை குதூகலப்படுத்திய பிரியா ஆனந்த்!

UDHAYAKUMAR July 27, 2022 & 18:39 [IST]
டாப் ஆங்கிள்ல தன் அழகைக் காட்டி ரசிகர்களை குதூகலப்படுத்திய பிரியா ஆனந்த்!Representative Image.

வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த். பின்னர் வணக்கம் சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படத்தில் நடித்திருந்தார். 

ஆதித்ய வர்மா படத்தில் காட்டிய கவர்ச்சி போக மிச்சம் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு காட்டி வருகிறார். தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ள பிரியா ஆனந்த், லிப் லாக் உள்ளிட்ட காட்சிகளிலும் படுக்கையறை காட்சியிலும் நடித்துள்ளாராம். அவரது புகைப்படங்கள் மிக அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்