Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அப்பப்பா பிரியா பவானி ஷங்கரா இது? ஜொலிக்குறாங்களே...!

UDHAYA KUMAR June 24, 2022 & 13:06 [IST]
அப்பப்பா பிரியா பவானி ஷங்கரா இது? ஜொலிக்குறாங்களே...!Representative Image.

நடிகை பிரியா பவானி ஷங்கர், தொலைக்காட்சியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். தமிழ் மீது ஆர்வம் கொண்டு செய்திவாசிப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கியவர், பின் தொலைக்காட்சி தொடர்களில் தனது கவனத்தை செலுத்தினார்.

விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார் ப்ரியா. பின்னாளில் இந்த புகழின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். 

மேயாத மான் தொடங்கி பல படங்களில் நடித்திருந்தாலும், இன்னமும் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிக்கான இடத்தை அவர் அடையவில்லை. இதனால் அவ்வப்போது ஃபோட்டோஷூட் செய்து தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அவரது புகைப்படங்கள் இதோ
Image

Image

Image

Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்