Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யார் இந்த ரசிகா சுனில்? கண்ணைக் கவரும் புகைப்பட தரிசனம்!

UDHAYA KUMAR May 24, 2022 & 18:11 [IST]
யார் இந்த ரசிகா சுனில்? கண்ணைக் கவரும் புகைப்பட தரிசனம்!Representative Image.

மராத்தி பட நடிகையும் மாடலுமான ரசிகா சுனில்தான் இன்று நாம் பார்க்கப்போகும் அந்த பிரபலம்.  ரசிகா சுனில் டபத்கோயங்கர் எனும் இயற்பெயர் கொண்ட இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொண்டுள்ளார். 

போஷ்டர் கேர்ள் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  மஸ்யா நவ்ராச்சி பாயகோ படத்திலும் தோன்றி ரசிகர்களை கவர்ந்தார். இவரது புகைப்படங்கள் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்