Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய்க்கு அக்காவாக இளம் நடிகை... அட இவங்க ராட்சசன் குழந்தையாச்சே..!

UDHAYA KUMAR Updated:
விஜய்க்கு அக்காவாக இளம் நடிகை... அட இவங்க ராட்சசன் குழந்தையாச்சே..!Representative Image.

விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இறுதிக் கட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தனது அடுத்த படத்தைப் பற்றி அறிவிக்கும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். 

விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றன. பல முயற்சிகளைக் கையாண்டு அதில் வெற்றி பெறும் விஜய் சில முயற்சிகளில் தோல்வியையும் தழுவியுள்ளார். 

விஜய் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான புலி திரைப்படம் படுதோல்வியைச் சந்தித்தது. போட்ட காசைக் கூட  திருப்பி எடுக்க முடியாத சூழலுக்கு தள்ளிவிட்டது. 

புலி படத்தில் விஜய்க்கு அக்காவாக நடித்திருப்பது நம்ம ரவீனா. அதான் ராட்சசன் படத்தில் நடித்து, இப்போது விஜய் டிவியில் மௌன ராகம் தொடரில் நடித்து வருகிறாரே அவர் தான்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்