Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பாதிய காமிச்சு உசுப்பேத்தும் புஷ்பா...! ஜொள்ளு வழிய பின்தொடரும் நெட்டிசன்கள்!

UDHAYA KUMAR Updated:
பாதிய காமிச்சு உசுப்பேத்தும் புஷ்பா...! ஜொள்ளு வழிய பின்தொடரும் நெட்டிசன்கள்!Representative Image.

மாடலிங் உலகில் கால்பதிக்க விரும்பிய நடிகை ரேஷ்மா பசுபுலட்டி, பின் சினிமாவில் சில வாய்ப்புகளைப் பெற்றார்.  தன்னுடைய திறமையால் ஒரு சில படங்களில் நடித்தாலும் அதில் பெயர் வாங்கி கொடுத்தது என்னவோ புஷ்பா புருசன் காமெடிதான். அதில் சூரியுடன் சேர்ந்து நடித்திருப்பார் ரேஷ்மா.  

சினிமாவில் நிலையான வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த ரேஷ்மா,  பின் கிடைத்த வாய்ப்பை தவற விடக்கூடாது என டிவி சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் தமிழில் சரளமாக பேசுவது, வட்டார வழக்கு பேசுவது என திறமை இருப்பதால் பல படங்களிலும் இவரை நடிக்க வைக்கின்றனர். விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் தொடரில் மிகச் சிறந்த கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் ரேஷ்மா. 

சூரியுடன் புஷ்பா புருசன் காமெடியில் புகழ்பெற்ற இவர், பின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். அதேநேரம் சீரியலுக்கும் சோசியல் மீடியாவுக்கும் சற்றும் சம்பந்தம் இல்லை என்பது போல, இவரது கவர்ச்சிப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. 

டைட்டான பாதி உடல் தெரியும் உடைகளில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட் போடுவதையே மிக ஜாலியான பொழுது போக்காக பல பேர் வைத்திருக்கிறார்கள். அவர்களின் வேலை நேரம் போக மற்ற நேரங்களில் இவரது புகைப்படங்களை ரசிப்பதையே அவர்கள் வேடிக்கையாக வைத்திருக்கிறார்கள். 

பாதிய காமிச்சு உசுப்பேத்தும் புஷ்பா...! ஜொள்ளு வழிய பின்தொடரும் நெட்டிசன்கள்!Representative Image

ஹாட்டான ரேஷ்மா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்