Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முன்னழகைக் காட்டி ரசிகர்களைச் சுண்டி இழுத்த ரித்திகா சிங்!

Udhaya Kumar July 22, 2022 & 19:56 [IST]
முன்னழகைக் காட்டி ரசிகர்களைச் சுண்டி இழுத்த ரித்திகா சிங்!Representative Image.

இறுதிச் சுற்று படம் மூலம் கடந்த 2016ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இவர் உண்மையிலேயே ஒரு பாக்சிங் வீரர். இவர் அந்த படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் மிகுந்த வரவேற்பை பெற்றதுடன், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். 

தொடர்ந்து சில படங்களில் நடித்தவருக்கு ஓ மை கடவுளே படம் நல்ல வெற்றிப் படமாக அமைந்தது. பின்னர் பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். 

இதோ அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள்!


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்