Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாலிவுட் ஹீரோயினையே பின்னுக்கு தள்ளிய சமந்தா!

UDHAYA KUMAR June 25, 2022 & 18:17 [IST]
பாலிவுட் ஹீரோயினையே பின்னுக்கு தள்ளிய சமந்தா! Representative Image.

நடிகை சமந்தாதான் இன்னிக்கு தேதியில் இந்தியா முழுக்க தேடப்படும் ஹீரோயின். ஆம் ஹிந்தி தயாரிப்பாளர்கள் முதல் தமிழ் தயாரிப்பாளர்கள் வரை அதிகம் பேர் சமந்தாவின் கால்ஷீட் கிடைக்காதா என தேடிக் கொண்டிருக்கின்றனர். 

தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சமந்தா பின்னர் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.  தமிழில் விஜய்யுடன் நடித்து மிகவும் புகழ் பெற்றார்.  விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்தார் சமந்தா.

தமிழில் நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான், தீயா வேலை செய்யணும் குமாரு, 24, இரும்புத் திரை, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ்,  காத்துவாக்குல ரெண்டு காதல் என அடுத்தடுத்து பல படங்கள் செய்து முன்னணி நடிகையாக உள்ளார் சமந்தா. 

இந்நிலையில், இந்திய அளவில் பாப்புலரான நடிகைகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார் சமந்தா. 

Image


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்