Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாவீரன் படத்தின் சீன்னா சீன்னா பாடல் வரிகள் | Scene Ah Scene Ah Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
மாவீரன் படத்தின் சீன்னா சீன்னா பாடல் வரிகள் | Scene Ah Scene Ah Song Lyrics in TamilRepresentative Image.

நேற்று எங்க வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் அடுத்த படம் "மாவீரன்" படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது. "சீன்னா சீன்னா" என்னும் பாடல் வெளியாகி தற்போது யூடியூபில் 3வது ட்ரெண்டிங் ஆக இருக்கிறது. ரசிகர்களின் மனம் கவரும் வகையில் அனிருத் அவர்கள் இந்த பாடலை பாடியுள்ளார்.

படம் - மாவீரன்

நடிகர்கள் - சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர்

பாடல் - சீன்னா சீன்னா

பாடியவர் - அனிருத் ரவிச்சந்திரன்

பாடலாசிரியர் - கபிலன், சி.வி. லோகேஷ்

இசையமைப்பாளர் - பரத் சங்கர்

மாவீரன் படத்தின் சீன்னா சீன்னா பாடல் வரிகள் | Scene Ah Scene Ah Song Lyrics in TamilRepresentative Image

Scene Ah Scene Ah Song Lyrics in Tamil

வானாகி மண்ணாகி

ஊனாகி உயிராகி இருக்கும்

உன்ன நம்பி வந்துட்டோம்

நீ காத்திடனும்

எங்கள சேந்திடனும்

வந்து ஆடிடனும்

ஆடிடனும்… ஆடிடனும்… ஆடிடனும்…

 

சீன்னா சீன்னா

ஆனோமே சீன்னா

தோனா தோனா

நமக்குனு ஒரு வழி பொறக்குது தானா

 

வானா வானா

வைப் ஆவோம் வானா

கானா கானா

பறையடிச்சீங்க பொறக்குது புது கானா

 

காலாம் வந்தாச்சு

கை மேல தந்தாச்சு

கூர கொட்டவும்

கோல்டு கூடாரம் ஆயாச்சு

 

ஏய் சீனு சில்லாக்கு

இங்க சந்தோசம் ஃபுல் ஆக்கு

தக்க தாளம் தள்ளாக்கு

தாரா தப்பட்ட தர டோலாக்கு

 

அண்ணாண்டா அண்ணாண்டா

வங்க கர

இன்னாண்டா இன்னாண்டா

நம்ம பேல-சே

 

ஒன்னோடு ஒன்னாதான்

வாழும் வர

என்னாளும் கொண்டாட்டம்

கொல்த்தே பட்டாசா

 

அண்ணாண்டா அண்ணாண்டா வங்க கர

இன்னாண்டா இன்னாண்டா நம்ம பேல-சே

ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர

என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாசா

 

சீனா சீனா

ஆனோமே சீனா

தோனா தோனா

நமக்குனு ஒரு வழி பொறக்குது தானா

 

பத்து மாடி மேல பாரு

ஊஞ்சலு

எங்க பக்கத்துல பறக்குதம்மா

ஏஞ்சலே

 

அப்போ காலி கூடம்

காத்திருக்கும் கூட்டம்மா

இப்போ வாட்டர் டேங்க்-உ நிக்குதாம்மா

வாட்ட சாட்டம்மா

 

தாத்தன் தகப்பனும் தலைமொறையா

வாழந்தோம் வழி வழியா

வாழ்ந்த ஜனமெல்லாம் குடி புகுந்தோம்

ஊர மறந்துட்டு மொத மொறையா

 

வானா வானா

வெயிட்டா வானா

வேனா வேனா

ஹேட்-ஏ வேனா

 

 அட ஏம்மா இன்னாமா

இங்க எல்லாரும் ஒன்னம்மா

அட ஜோரா நீ சொல்லமா

போடு நீ போடு  ஜவ்வுமூலம் ஜகஜாலமா

 

அண்ணாண்டா அண்ணாண்டா வங்க கார

இன்னாண்டா இன்னாண்டா நம்ம பேல-சே

ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர

என்னாளும் கொண்டாட்டம் கொழுத்தே பட்டாச

 

அண்ணாண்டா அண்ணாண்டா வங்க கார

இன்னாண்டா இன்னாண்டா நம்ம பேல-சே

ஒன்னோடு ஒன்னாதான் வாழும் வர

என்னாளும் கொண்டாட்டம் கொல்த்தி பட்டாச

 

கொல்த்தி போடு டப்பாசா…

கொல்த்தி போடு டப்பாசா…

 

கொல்த்தி போடு டப்பாசா…

கொல்த்தி போடு டப்பாசா…

 

கொல்த்தி கொல்த்தி கொல்த்தி

போடு டப்பாசா…


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்