Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செந்தில் முன்பே ஜாலியாக நடித்து காட்டிய பேத்தி! வைரலாகும் வீடியோ

UDHAYA KUMAR May 30, 2022 & 16:40 [IST]
செந்தில் முன்பே ஜாலியாக நடித்து காட்டிய பேத்தி! வைரலாகும் வீடியோRepresentative Image.

செந்திலின் பேத்தி அவரைப் போலவே பேசிக்காட்டிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத பிரிக்க முடியாத காம்போ என்றால் அது கவுண்டமணி - செந்தில் இணைதான். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கலக்கு கலக்கென்று கலக்கியிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அவர்கள் நடித்து பல ஆண்டுகள் முன்பு வெளியான படங்களின் காமெடி இன்றளவும் ஒர்க்கவுட் ஆவதுதான் அவர்களின் வெற்றி. இருவரும் வயது முதுமை காரணமாக சினிமாவிலிருந்து விலகி இருந்தனர். செந்தில் கடைசியாக சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

ஊரில் தனது பேரன் பேத்திகளுடன் தனது ஓய்வு நாட்களை கழித்து வரும் செந்தில், அவரது பேத்தியுடன் சேர்ந்து ஜாலியாக செய்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்