Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, படம், இசை ! சூரரைப் போற்று அட்டகாசமான வேட்டை

Udhaya Kumar July 22, 2022 & 17:04 [IST]
சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, படம், இசை ! சூரரைப் போற்று அட்டகாசமான வேட்டை Representative Image.

68வது தேசிய விருது அறிவிப்பு விழா இன்று விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா முழுக்க திரைப்படங்களை அலசி ஆராய்ந்து அதில் சிறந்த படம், கதை, இசை, பாடல், நடிகர், நடிகை என அந்தந்த மொழிக்கேற்ப விருதுகளை வழங்குகிறார்கள் நடுவர்கள். அதன்படி, இந்த விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் 5 விருதுகளை குவித்துள்ளது. 

Dejavu Movie Explained In Tamil: சஸ்பன்ச் திரில்லர் ரசிகர்களுக்கு தேஜாவு செம ட்ரீட் தான்...!
சிறந்த நடிகர்- சூர்யா

Suriya will appear in Kamal Haasan's 'Vikram'

சிறந்த நடிகை- அபர்ணா பாலமுரளி

Aparna Balamurali reveals unknown secrets from Suriya's Soorarai Pottru,  Watch now

சிறந்த திரைக்கதை 

Soorarai Pottru has given me a lot of confidence, says Aparna Balamurali |  Entertainment News,The Indian Express
 
சிறந்த திரைப்படம்

Soorarai Pottru Movie Review: Soorarai Pottru is an inspiring tale with a  robust performance from Suriya

சிறந்த இசை - ஜி.வி.பிரகாஷ்

GV Prakash Kumar And His Musical Collaborations With Directors | Film  Companion

SooraraiPottru won 5 national awards - Best Actor national awards 2022, Best Actress national awards 2022, Best Screenplay national awards 2022, Best Background score national awards 2022, Best Film national awards 2022

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்