Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

100க்கு 100 வாங்கிய சூர்யா மகள்! இதுதான் ரிசல்ட்டாம்... வைரலாகும் செய்தி

UDHAYA KUMAR June 21, 2022 & 19:59 [IST]
100க்கு 100 வாங்கிய சூர்யா மகள்! இதுதான் ரிசல்ட்டாம்... வைரலாகும் செய்திRepresentative Image.

நடிகர் சூர்யாவின் மகள் தியா பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் என இணையத்தில் வைரலாகி வருகிறது ஒரு செய்தி. இதில் தியா தமிழ், கணிதம், ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்கிற விவரங்களும் பரவி வருகின்றன. 

சூர்யா மற்றும் ஜோதிகா இருவருமே சினிமாவில் பிஸியாக இருந்தாலும் குழந்தைகளை கவனிப்பதிலும் சரி, அவர்களின் படிப்பில் கவனம் கொள்வதிலும் சரி சீராக இருக்கிறார்கள். அது தியாவின் மதிப்பெண் பார்க்கும்போதே தெரிகிறது. 

தியா பெற்றிருக்கும் மதிப்பெண்கள் விவரம் இதோ

தமிழ் - 95 மதிப்பெண்
ஆங்கிலம் - 99 மதிப்பெண்
கணிதம் - 100 மதிப்பெண்ணு
அறிவியல் - 98 மதிப்பெண்
சமூக அறிவியல் - 95 மதிப்பெண் 

சூர்யா தரப்பிலிருந்து இந்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் இது உண்மை என்பது போலத்தான் அந்த செய்தி பரவி வருகின்றது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்