Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சூர்யாவுடன்.... சுதா கொங்கரா தந்த சூப்பர் அப்டேட்!

UDHAYA KUMAR Updated:
சூர்யாவுடன்.... சுதா கொங்கரா தந்த சூப்பர் அப்டேட்!Representative Image.

புது கார் வாங்கியிருக்கும் சுதா கொங்கரா சூர்யாவுடன் அந்த காரில் பயணம் செய்து தனது அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். 

இயக்குநர் சுதா கொங்கரா தான் வாங்கிய முதல் காரில் மணிரத்னம், சூர்யா, ஜி வி பிரகாஷுடன் ஜாலியாக ஒரு ரைடு சென்று தனது நெகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். டிவிட்டரில் இந்த புகைப்படங்களை வெளியிட்ட அவர்,  Njoying going green with my first car ever with my favourite people!❤️ #ManiSir @Suriya_offl  @gvprakash @rajsekarpandian என்று தெரிவித்துள்ளார். 

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. சூர்யா ரசிகர்களும் இதனை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்