Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,718.77
229.78sensex(0.32%)
நிஃப்டி22,047.30
51.45sensex(0.23%)
USD
81.57
Exclusive

நடிகை தமன்னா கொடுத்த ஜெயிலர் படத்தின் அப்டேட்.. குஷியில் ஃபேன்ஸ்.. | Jailer Update

Nandhinipriya Ganeshan Updated:
நடிகை தமன்னா கொடுத்த ஜெயிலர் படத்தின் அப்டேட்.. குஷியில் ஃபேன்ஸ்.. | Jailer UpdateRepresentative Image.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

மேலும், இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ரோஃப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்த வருடம் பெரியளவில் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான இப்படத்தில் ரஜினிகாந்தின் காட்சிகள் அனைத்தும் எடுத்து முடித்துவிட்டார்களாம். 

அதுமட்டுமல்லாமல், டப்பிங் கூட ஓரளவுக்கு முடிந்துவிட்டாத கூறப்படுகிறது. இதனிடையே ஆகஸ் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தில் நடிகை தமன்னாவிற்கு பாடல் ஒன்று இருக்கிறதாம். இதற்கான நடன பயிற்சியில் தமன்னா ஈடுபட்டு வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்தார்.

நடிகை தமன்னா கொடுத்த ஜெயிலர் படத்தின் அப்டேட்.. குஷியில் ஃபேன்ஸ்.. | Jailer UpdateRepresentative Image

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்