Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thor 2 Story in Tamil: மீண்டும் பூமிக்கு வரும் தோர்…. ஆஸ்கார்டு செல்லும் கதாநாயகி…என்னதான் கதை?

Manoj Krishnamoorthi July 05, 2022 & 17:35 [IST]
Thor 2 Story in Tamil: மீண்டும் பூமிக்கு வரும் தோர்…. ஆஸ்கார்டு செல்லும் கதாநாயகி…என்னதான் கதை?Representative Image.


THOR 1 STORY IN TAMIL


 

பூமியில்  மக்களை காப்பாற்றி ஒன்பது உலகத்தையும் ஆளவிருக்கும் தோர், நுயூ யார்க் நகரிலிருந்து லோகியை ஆஸ்கர்டுக்கு பணைய கைதியாக கொண்டு சென்ற பிறகு என்ன நடக்கிறது என்பது தான் தோர் 2 (Thor The Dark World Story in Tamil) திரைப்படத்தின் கதையாகும்.

மீண்டும் பூமிக்கு செல்லும் தோர் (Thor 2 Story in Tamil)

மார்வலின் மல்டிவேர்ஸில் எட்டாவது திரைப்படமாக வந்த தோர் இரண்டாம் பாகம் அவன்சர் திரைப்படத்தில் லோகி நுயூ யார்க் நகரத்தில் செய்த சேதத்துக்கு பிறகு ஆஸ்கர்டில் ஓடின் முன்னிலையில் லோகிக்கு கொடுக்கும் சிறை தண்டனையில் படத்தின் கதை ஆரம்பிக்கிறது. 

கதையின் மையக்கருவாக அமைவது இருள் சூழ்ந்த காலத்தில்  எல்ஸ் இனத் தலைவன் மேலிகேத்  இருளை ஆழ நினைத்து ஈத்தர் என்னும் மாய திரவ சக்தி உபயோகப்படுத்தும் வேளையில் போர்(தோரின் தாத்தா or ஓடினின் தந்தை) தன் படையுடன் வந்து தடுத்துவிடுகிறார். கடுமையான போரை வென்ற  ஆஸ்கர்டு படை ஈத்தரை ஒரு ஆழமான இடத்தில் புதைத்துவிடுகின்றனர்.

ஜேன் பாஸ்டரின் நினைவுடன் இருக்கும் தோர், ஈர்ப்பு விசை குறைவாக இருக்கும் ஒரு இடத்தை பரிசோதிக்கும்போது அந்த ஈர்ப்பு விசை ஜேன் பாஸ்டரை இழுத்து கொள்கிறது. அங்கு ஈத்தர் ஜேன் பாஸ்டர் உடலுக்கு  செல்ல ஈத்தர் இருக்கும் இடத்தை அறிந்து கொள்கிறான் மேலிகித். திடீரென ஹைம்டால் பார்வையில் இருந்து மறையும் ஜேன் அதனால் தோர் மீண்டும் பூமிக்கு வருகிறார்.

ஜேன் பாஸ்டரை பார்த்த பிறகு அவர் உடலில் இருக்கும் மாற்றத்தை அறிந்த தோர் ஜேன் பாஸ்டரை ஆஸ்கார்டு கொண்டு செல்ல, ஜேன் உடலில் ஈத்தர் இருப்பதை ஆஸ்கார்டியன் அறிந்து கொள்கின்றனர். இதேவேளையில் ஆஸ்கார்டுக்குள் வந்து மேலிகித் படை ஈத்தர் எடுக்க முயலும் சண்டையில் ஓடினின் மனைவி ஃப்ரிகா (தோர் தாய்) இறக்கிறார்.

ஆஸ்கார்டு TO பூமி TO டார்க் வோர்ல்டு (Thor 2 Story in Tamil)

ஜேனை காப்பாற்ற நடந்த போரில் இறந்த ராணி, தாயின் இறப்புக்கு பழி வாங்க ஒன்று இணைகின்றனர் லோகி மற்றும் தோர். சிறையில் லோகியை விடுவித்து ரகசிய வழி மூலம் ஆஸ்கார்டில் இருந்து ஈத்தருடன் தோர், லோகி தப்பித்து மேலிகித்தை திசை திருப்புகின்றனர்.

ஒன்று இணைந்த சகோதரர்கள்  ஜேன் உடம்பில் இருக்கும்  ஈத்தரை வெளியெடுத்த பிறகு பூமியில் நடக்கும் ஆக்‌ஷனும், தோர் மற்றும் ஜென் காதல் என்னவாகிறது என்பதைக்  காட்டும் சூப்பர் ஹீரோ கதை தான் தோர் தி டார்க் வோர்ல்டு ஆகும்.


THOR 4 MOVIE STORY REVIEW  IN TAMIL


இதுபோன்ற  பொழுதுபோக்கு  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 

Tag: Thor 2 story in tamil | thor the dark world story in tamil |Thor the dark world story summary | Thor the dark world story summary in tamil | Thor 2 review tamil | Thor 2 movie review tamil | Thor 4 release date | thor 2 explained in tamil | Thor 2 in tamil | Thor 2 tamil

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்