Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அறிமுகமானது இந்த படமா? உதயநிதி ஸ்டாலின் சினிமா வரலாறு! | Udhayanidhi stalin upcoming movies

UDHAYA KUMAR Updated:
அறிமுகமானது இந்த படமா? உதயநிதி ஸ்டாலின் சினிமா வரலாறு! | Udhayanidhi stalin upcoming movies Representative Image.

உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகியுள்ளார். இவர் சிறு வயதிலிருந்தே அரசியலில் இருந்து வந்தாலும், தமிழ் சினிமாவில் அறிமுகமான பின்புதான் தமிழக மக்களிடையே பிரபலமானார். 

ஆரம்பத்தில் சினிமா நிறுவனம் தொடங்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார். ஓகே ஓகே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே சூர்யாவுடன் ஆதவன் படத்தில் அறிமுகமாகிவிட்டார் உதயநிதி. 

கடந்த 2009ம் ஆண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான சூப்பர்ஹிட் படம் ஆதவன். இந்த படத்தில் சூர்யா, நயன்தாரா, வடிவேலு, சரோஜா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். இந்த படத்தின் கிளைமேக்ஸில் கேஎஸ் ரவிக்குமார் தன்னுடன் உதயநிதியையும் அழைத்து வருவார். இதுவே அவரது முதல் கேமரா அப்பியரன்ஸாக அமைந்தது. 

உதயநிதி ஸ்டாலின் நடித்த திரைப்படங்களையும் அதன் விவரங்களையும் காண்போம். 

Year Title Role Notes
2009 ஆதவன் வேலைக்காரன் Guest appearance
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி Saravanan

Also producer 

SIIMA Award for Best Male Debutant
Filmfare Award for Best Male Debut – South
Norway Tamil Film Festival Award for Best Newcomer Actor

2013 வணக்கம் சென்னை Flat Tenant Guest appearance
2014 இது கதிர்வேலனின் காதல் Kathirvelan Also producer
2015 நண்பேண்டா Sathya Also producer
2016 கெத்து Sethu Also producer
மனிதன் Sakthivel Also producer
2017 சரவணன் இருக்க பயமேன் Saravanan Also producer
பொதுவாக எம்மனசு தங்கம் Ganesh  
இப்படை வெல்லும் Madhusoodhanan  
2018 நிமிர் Selvam  
2019 கண்ணே கலைமானே Kamala Kannan Also producer
2020 சைக்கோ Gautham  
2022 நெஞ்சிக்கு நீதி S. Vijayaraghavan  
கலகத் தலைவன் Thirumaaran  
மாமன்னன் TBA படப்பிடிப்பில்...
TBA #RKFI54 dagger TBA கைவிடப்பட்டது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்