Mon ,Apr 29, 2024

சென்செக்ஸ் 73,730.16
0.00sensex(0.00%)
நிஃப்டி22,419.95
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

வீரன் படத்தின் 'வீரன் திருவிழா' பாடல் வரிகள் | Veeran Thiruvizha Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
வீரன் படத்தின் 'வீரன் திருவிழா' பாடல் வரிகள் | Veeran Thiruvizha Song Lyrics in TamilRepresentative Image.

படம் - வீரன்

பாடல் - வீரன் திருவிழா

பாடியவர்கள் - முத்துச்சிற்பி, சின்னப்பொண்ணு, பிரணவம் சசி, ஆதி [ஹிப்ஹாப் தமிழா]

இசை - ஹிப்ஹாப் தமிழா

பாடலாசிரியர் - முத்தமிழ்

Veeran Thiruvizha Song Lyrics in Tamil

கும்பம் விளக்கு வச்சி

குரு பூச ஆகுதுன்னு,

கரகம் விளக்கி வச்சி

கன பூச ஆகுதுன்னு

 

உனக்கு மாங்கா இளநீர் அந்த

மனம் புடிக்கும் என்று சொல்லி

உனக்கு தேங்கா இளநீர்

தெவுரு அடிக்கும் என்று சொல்லி

 

உனக்கு கொம்பால இளநீர்

கொண்டு வந்தோம் பூசையினு

இந்த பூச முகம் பாக்க

அங்க புறப்பட்டு நீ எழும்பு

 

நெய் விளக்கு ஏத்தி வச்சி கும்புடுறோம் வீரனே

நெல்லு மணி எடுத்து வந்தோம் எத்துகனும் வீரனே

நெத்து காய ஓடைச்சு வச்சோம் உனக்கென வீரனே

முக்கனிய பறிச்சு வந்து

 

சாமி, முழுசா படையளித்தோம்

சாமி, உனக்கு கட்டு பட்டு

சாமி, உசுர கொடுத்து நிப்போம்

சாமி, உதிர திலகமிட்டு

 

அறுபடை வீடு கொண்ட திருமுருகன்

அவன் தளபதியாம் வீரன் இவன்

குறைகளை ஓடி வந்து தீர்க்கின்றவன்

ஆலமரம் போல நின்று காக்கும் இவன்

 

ஆஹா வீரனே… வீரனே….

 

உச்சி முகத்த தல காட்டி

ஒசந்து நிற்கும் மாவீரனே

பஞ்சம் பறந்து பயந்தோடும்

அவன் பார்வை பட்டா போதும் மகனே

 

விழி காத்து மொழி காத்து

வழி கொடுப்ப

இருளான உலகுக்கு ஒளி கொடுப்பா

சந்தனத்த நீ பூசி முகம் சிரிப்ப

சங்கடத்த தூசியாக்கி நெருப்பெரிப்ப

 

திக்கு தெசை எங்கும் யமக்காக

திமிறி நிற்கும் மாவீரனே

சுத்தி முறைக்கும் படைக்கெதிர

புரவி எறி நீ வா சூரனே

 

சாமி, நெய் விளக்கு ஏத்தி வச்சு

சாமி, நெல்லுமணி எடுத்து வந்தோம்

சாமி, நெத்துகாய ஒடச்சு வச்சோம்

சாமி, முக்கானியா பறிச்சு வந்து

 

ஆஹா வீரனே… வீரனே…

வீரனே மா வீரனே

 

ஓடி வா தேடி வா ஆடி வா

நீ வீரனா….

ஓடி வா தேடி வா ஆடி வா

நீ வீரனா….

சாமி, வீராதி வீரனே

சூராதி சூரனே

சாமி, என்னை காப்பவனே

வினை தீர்ப்பவனே

சாமி

 

சாமி, வீராதி வீரனே

சூராதி சூரனே

சாமி, என்னை காப்பவனே

வினை தீர்ப்பவனே

சாமி

 

Veeran Thiruvizha Song Lyrics in English

Kumbam Vilakki Vachi

Guru Poosa Aguthunu

Karakam Vilakki Vachi

Gana Poosa Aguthunu

 

Unaku Maanga Illaneer Antha

Manam Pudikum Endru Solli

Unaku Thenka Illaneer

Thevuru Adikum Endru Solli

 

Unaku Kumbala Illaneer

Kondu Vanthom Poosaiyinu

Intha Poosa Mugam Paaka

Anga Purapattu Nee Ellumbu

 

Nei Villaku Ethi Vachi

Kumbudurom Veerane

Nellu Mani Eduthu Vanthom

Ethukanum Veerane

Nethu Kaaya Odaichu Vachom

Unakena Veerane

Mukkaniya Parichu Vanthu

 

Saamy, Mulusa Padaiyalittom

Saamy, Unaku Kattu Pattu

Saamy, Usura Kuduthu Nippom

Saamy, Uthira Thilakamittu

 

Arupadai Veedu Konda

Thirumurgan Avan

Thalapathiyaam Veeran Ivan

 

Kuraikalai Odi Vanthu

Theerkindaravan

Alamaram Pola Nindru

Kaakum Ivan

Ahh Veerane

Veerane

 

Uchi Mugatha Thala Katti

Osanthu Nikkum Maveeraney

Pancham Paranthu Bayanthodum

Avan Paarvai Patta

Pothum Maganaey

Vizhi Kaathu Mozhi Kaathu

Vazhi Kodupa

Irulana Ulaguku Oli Kudupa

Santhanatha Nee

Poosi Mugam Siripa

Sankadatha Thoosiyaaki

Neruperippa

 

Thikku Thesai Engum Yammakaga

Thimiri Nirkkum Maveeraney

Suthi Muraikkum Padaikethira

Puravi Eri Nee Va Sooraney

 

Saamy, Nei Vilakku Ethi Vachu

Saamy, Nellumani Eduthu Vanthom

Saamy, Nethukaaya Odachu Vachom

Saamy, Mukkaniya Parichu Vanthu

 

Ahh Veerane Veerane

Veerane Maa Veerane

Odi Vaa Thedi Vaa Aadi Vaa

Nee Veeran Ahh

Odi Vaa Thedi Vaa Aadi Vaa

Nee Veeran Ahh

 

Saamy, Veerathi Veerane

Sooraathi Sooraney

Saamy, Ennai Kappavaney

Vennai Theerpavaney

Saamy

 

Saamy, Veerathi Veerane

Sooraathi Sooraney

Saamy, Ennai Kappavaney

Vennai Theerpavaney

Saamy


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்