Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வா வாத்தி பாடல் வரிகள்...தனுஷின் வாத்தி படத்தின்...இனிய ராகத்தோடு வெளியான பாடல்

Priyanka Hochumin November 11, 2022 & 12:30 [IST]
வா வாத்தி பாடல் வரிகள்...தனுஷின் வாத்தி படத்தின்...இனிய ராகத்தோடு வெளியான பாடல்Representative Image.

தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகனாக தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து பிறகு - பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்சர் என்று அனைத்து திறமைகளையும் கொண்ட மொத்த உருவம் தான் தனுஷ். தமிழ் சினிமாவில் ஆரம்பித்து பாலிவுட், ஹாலிவுட் சென்று தமிழர்களையும், தமிழ் சினிமாவையும் பெருமை படுத்தியவர். இவரின் அடுத்த படம் "வாத்தி" படத்தில் இருந்து "வா வாத்தி" என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

படம்: வாத்தி

இசை: ஜி.வி. பிரகாஷ்

பாடலாசிரியர்: தனுஷ்

பாடல் பாடியவர்: சுவேதா மோகன் 

வா வாத்தி பாடல் வரிகள்...தனுஷின் வாத்தி படத்தின்...இனிய ராகத்தோடு வெளியான பாடல்Representative Image

வா வாத்தி பாடல் வரிகள்:

ஒரு தல காதல தந்த

இந்த தருதல மனசுக்குள் வந்த

ஒரு தல காதல தந்த

இந்த தருதல மனசுக்குள் வந்த

 

காதலிக்க கைடு  இல்ல

சொல்லி தர வா வாத்தி

சேர்த்து வச்ச ஆசை எல்லாம்

அள்ளி தர வா வாத்தி

யன் உசுர உன் உசுரா

தாரேன் கை மாத்தி

 

அடியாத்தி இது என்ன ஃபீலு

உன்னால நான் ஃபெயிலு

புடிக்காம ஓட்டுனேன் ரீலு

இனிமேல் நான் உன் ஆளு

 

அடியாத்தி இது என்ன ஃபீலு

உன்னால நான் ஃபெயிலு

புடிக்காம ஓட்டுனேன் ரீலு

இனிமேல் நான் உன் ஆளு

(இசை)

 

உன் பேர, தினம் கூவும் குயிலா

ஆனேன் நான்

நீ பார்க்க, புது மாரி ஸ்டைல் ​​ஆ

ஆனேன் நான்

பாக்கெட்டில், உன் ஹீரோ பேனா

ஆனேன் நான்

மனசாரா, உன்னோட ஃபேன்-ஆ

ஆனேன் நான்

 

கொஞ்சம் பார்க்கணும்

கைகள் கோற்கனும்

ஜோடி சேர்ந்து

லவ்வர்ஸ் ஆகா

ஊர சுத்தனும்

பேண்டு வாசிச்சு

Grand’Ah Marriageu

கெட்டி மேளம்

எங்கும் கேக்கணும்

 

அடியாத்தி இது என்ன ஃபீலு

உன்னால நான் ஃபெயிலு

புடிக்காம ஓட்டுனேன் ரீலு

இனிமேல் நான் உன் ஆளு

 

அடியாத்தி இது என்ன ஃபீலு

உன்னால நான் ஃபெயிலு

புடிக்காம ஓட்டுனேன் ரீலு

இனிமேல் நான் உன் ஆளு

 

ஒரு தல காதல தந்த

இந்த தருதல மனசுக்குள் வந்த

ஒரு தல காதல தந்த

இந்த தருதல மனசுக்குள் வந்த

 

காதலிக்க கைடு  இல்ல

சொல்லி தர வா வாத்தி

சேர்த்து வச்ச ஆசை எல்லாம்

அள்ளி தர வா வாத்தி

யன் உசுர உன் உசுரா

தாரேன் கை மாத்தி

 

அடியாத்தி இது என்ன ஃபீலு

உன்னால நான் ஃபெயிலு

புடிக்காம ஓட்டுனேன் ரீலு

இனிமேல் நான் உன் ஆளு

வா வாத்தி பாடல் வரிகள்...தனுஷின் வாத்தி படத்தின்...இனிய ராகத்தோடு வெளியான பாடல்Representative Image

Vaa Vaathi Song Lyrics in English:

Oru thala kaadhala thandha

Indha tharuthaal manasukkul vandha

Oru thala kaadhala thandha

Indha tharuthaal manasukkul vandha

 

Kaadhalikka guide-u illa

Solli thara vaa vaathi

Serthu vacha aasai ellaam

Alli thara vaa vaathi

En usura un usura

Thaaren kai maathi

 

Adiyaathi idhu enna feel-u

Unnaala naan fail-u

Pudikaama ottunen reel-u

Inimel naan un aalu

 

Adiyaathi idhu enna feel-u

Unnaala naan fail-u

Pudikaama ottunen reel-u

Inimel naan un aalu

 

Un pera dhinam koovum kuyila

Aanen naan

Nee paarkka pudhu maari style-ah

Aanen naan

Pocket-il un hero pena

Aanen naan

Manasaara unnoda fan-ah

Aanen naan

 

Konjum paarkkanum

Kaikal korkkanum

Serndhu jodi lovers aaga

Oora suthanum

Band-u vaasichu

Grand-ah marriage-u

Getti melam engum ketkanum

 

 Adiyaathi idhu enna feel-u

Unnaala naan fail-u

Pudikaama ottunen reel-u

Inimel naan un aalu

Adiyaathi idhu enna feel-u

Unnaala naan fail-u

Pudikaama ottunen reel-u

Inimel naan un aalu

 

Oru thala kaadhala thandha

Indha tharuthala manasukkul vandha

Oru thala kaadhala thandha

Indha tharuthala manasukkul vandha

 

Kaadhalikka guide-u illa

Solli thara vaa vaathi

Serthu vacha aasai ellaam

Alli thara vaa vaathi

En usura un usura

Thaaren kai maathi

 

Pudikaama ottunen reelu-u

Inimel naan un aalu

Adiyaathi idhu enna feel-u

Unnaala naan fail-u

தனுஷின் இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்